புதுடெல்லி ஏப்ரல், 26
வருமான வரி அதிகாரிகள் மீதான ஒழுங்கு நடவடிக்கை புகார்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார். நிர்மலா சீதாராமன் இது தொடர்பாக அவர் வரி செலுத்துவோர் தாக்கல் செய்யும் அனைத்து விண்ணப்பங்கள் மீதும் குறிப்பிட்ட காலத்திற்குள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நேரடி வரிகள் வாரியத்திடம் வலியுறுத்தினார். விண்ணப்பங்களை முடித்து வைக்க காலக்கெடு நிர்ணயிக்குமாறும் தெரிவித்தார்.