சென்னை ஏப்ரல், 23
எமர்ஜென்சி காலங்களில் நடந்த நிகழ்வுகளை மையமாக வைத்து எமர்ஜென்சி என்ற படத்தை இயக்கிய நடித்து வருகிறார் ஹாலிவுட் நடிகை கங்கனா ரணாவத், கங்கனா இந்திராகாந்தி பாத்திரத்தில் நடித்துள்ள இந்த படத்தின் பணிகள் கிட்டத்தட்ட முடிந்துள்ளன. படத்துக்கு இசையரசன் ஜிவி பிரகாஷ் இசையமைத்திருக்கிறார். இந்நிலையில் கங்கனா உடன் அமர்ந்திருக்கும் படத்தை பகிர்ந்து படம் விரைவில் வெளியாகும் என அறிவித்துள்ளார் ஜீவி.