ஸ்ரீஹரிகோட்டா ஏப், 22
இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் இஸ்ரோ வணிகரீதியாக வெளிநாட்டு செயற்கைக்கோள்களையும். விண்ணில் நிலை நிறுத்தி வருகிறது அந்த வகையில் சிங்கப்பூருக்கு சொந்தமான டெலியோஸ்-2 என்னும் புவி கண்காணிப்பு செயற்கைக்கோளை மதியம் 2:19 மணிக்கு பிஎஸ்எல்வி சி-55 ராக்கெட் மூலம் மின்னல் செலுத்த உள்ளது. கடல் சார் பாதுகாப்பு மற்றும் கப்பல் போக்குவரத்து கண்காணிப்புக்காக இந்த செயற்கை கோள் அனுப்புவதாக கூறப்படுகிறது.