Spread the love

புதுடெல்லி ஏப்ரல், 21

திரைப்படங்களுக்கு வழங்கப்படும் தணிக்கை சான்றில் மத்திய அரசு மாற்றம் கொண்டு வர உள்ளது. படம் வெளியாவதற்கு முன்பாக அதன் தன்மையை பொறுத்து U, U/A மற்றும் A ஆகிய மூன்று வகை சான்றுகள் வழங்கப்பட்டு வந்தன. இந்நிலையில் இந்த முறையில் U, U/A, 7+, U/A13+,U/A16+, A ஆகிய ஐந்து வகை தணிக்கை சான்று வழங்கும் வகையில் ஆன மசோதா மத்திய அமைச்சரவையில் நிறைவேறியுள்ளது. இது விரைவில் சட்டமாகும் என தெரிகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *