கர்நாடக ஏப்ரல், 20
கர்நாடக சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிடும் 3 வந்து வேட்பாளர் பட்டியலை JDS வெளியிட்டுள்ளது. பாஜகவில் இருந்து விலகி JDSயில் நேற்று இணைந்த முன்னாள் MLC மஞ்சுநாத் ஷிமோகா மத்திய தொகுதியில் போட்டியிட வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. சித்ரதுர்கா தொகுதியில் முன்னாள் காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் ரகு ஆச்சார் களமிறக்கப்பட்டுள்ளார். நஞ்சன்கூடு தொகுதியில் தரிசனக்கு ஆதரவாளிப்பதாக கட்சி அறிவித்துள்ளது.