ஜெய்ப்பூர் ஏப்ரல், 19
ஐபிஎல் தொடரின் இன்றைய போட்டியில் ராஜஸ்தான் மற்றும் லக்னோ அணிகள் பல பரிட்சை செய்கின்றன. தனது சொந்த மண்ணில் நடக்கும் போட்டியில் வெற்றி பெற்று ராஜஸ்தான் வெற்றி பயணத்தை தொடரும் முனைப்பில் உள்ளது. மறுபுறம் பஞ்சாப் அணியிடம் தோற்றல் லக்னோ வெற்றிக்காக போராட உள்ளது. இந்த போட்டி இரவு 7:30 மணிக்கு ஜெய்ப்பூரில் நடக்க உள்ளது.