சென்னை ஏப்ரல், 19
ரகுமான் பாடல்களில் தனக்கு பிடித்தது குறித்து கமல் மனம் திறந்து உள்ளார். நிகழ்ச்சி ஒன்றில் மணிரத்தினம், கமல், ரகுமான் மூவரும் பங்கேற்றனர். அப்போது ரகுமான் பாடலில் கமலுக்கு பிடித்தது எது என கேட்டபோது அவரது இசையில் அனைத்து பாடலும் பிடிக்கும் ஆனால் மிகவும் பிடித்த பாடல் நீங்கள் யாரும் கேட்கவில்லை என வருத்தம் தெரிவித்தார். அதாவது உருவாகாமல் போன ‘தலைவன் இருக்கிறான்’ படத்தை குறிப்பிட்டு கமல் கூறினார்.