காஞ்சிபுரம் ஏப்ரல், 18
காஞ்சிபுரம் அருகே நெல்வாய் கிராமத்தில் உள்ள ஏரியில் மூழ்கி இரண்டு குழந்தைகள் உயிர் இழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது. பாஸ்கர் என்பவரது மகன் விஜய் (வயது மகள் பூமிகா (வயது 7) ஆகியோர் உயிரிழந்துள்ளனர். ஏரியில் விளையாடிக் கொண்டிருந்தபோது தண்ணீரில் மூழ்கி உயிரிழந்திருப்பதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.