பெங்களூரு ஏப்ரல், 15
ஐபிஎல்லில் இன்று இரண்டு போட்டிகள் நடைபெற உள்ளன. பிற்பகல் 3:30 மணிக்கு பெங்களூரில் நடைபெறும் முதல் போட்டியில் RCB-DC அணிகள் மோதுகின்றன. லக்னோவில் இரவு 7.30 மணிக்கு நடைபெறும் இரண்டாவது போட்டியில் லக்னோ பஞ்சாப் அணிகள் மோதுகின்றன. DC இதுவரை ஒரு போட்டியில் வெற்றி பெறாத நிலையில் இன்றைய போட்டியில் வெற்றிக்காக சிறப்பான ஆட்டத்தை