குஜராத் ஏப்ரல், 14
பஞ்சாப் உடனான நேற்றைய ஐபிஎல் போட்டியில் விளையாடிய குஜராத் அணி ஆறு விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 153 ரன்கள் எடுத்தது. அணியில் யாரும் அரைசதம் கூட அடிக்கவில்லை தொடர்ந்து இரண்டாவதாக பேட்டிங் செய்த குஜராத் அணி சிறப்பாக விளையாடி நான்கு விக்கெட்டுகளை மட்டும் இழந்து ஒரு பந்துக்கு முன்பாக 154 எனும் இலக்கை அடைந்து வெற்றி பெற்றது.
