Spread the love

மேற்கு வங்கம் ஏப்ரல், 14

மேற்கு வங்கத்தில் சங்கு வடிவில் கட்டப்பட்ட பிரம்மாண்ட கலையரங்கில் முதலமைச்சர் மம்தா திறந்து வைத்தார். ₹440 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்ட கலையரங்கில் ஆறு தளங்கள் உள்ளன. ஒரே நேரத்தில் 2000 பேர் அமரலாம். 510 மீட்டர் உயரமும், 210 மீட்டர் அகலமும் கொண்ட அரங்கு வீட்டு வசதி மற்றும் உள்கட்டமைப்பு மேம்பாட்டு கழகத்திற்கு அர்ப்பணிக்கப்பட உள்ளது. போட்டோக்களை ட்விட்டரில் பகிர்ந்த மம்தா பொதுப்பணித்துறையினரை பாராட்டியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *