Spread the love

ராஜஸ்தான் ஏப்ரல், 12

ராஜஸ்தான் மாநிலத்தின் முதல் வந்தே பாரத் ரயிலை காணொளி வாயிலாக இன்று தொடங்கி வைக்கிறார் பிரதமர் மோடி. ராஜஸ்தானின் ஜெய்ப்பூர் – டெல்லி கான்டோன்மென்ட் இடையே இந்த ரயில் இயக்கப்பட உள்ளது. ராஜஸ்தானின் அஜ்மீரில் இருந்து டெல்லிக்கு 5 மணி 15 நிமிடத்தில் இந்த ரயில் சென்றடையும் என கூறப்படுகிறது. இதன் மூலம் பயண நேரத்தில் ஒரு மணி நேரம் சேமிக்கப்படும் என தெரிகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *