சென்னை ஏப்ரல், 9
சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் அதிகாலையிலேயே கிரிக்கெட் ரசிகர்கள் குவிந்துள்ளனர். சேப்பாக்கத்தில் சிஎஸ்கே அணிக்கும் ராஜஸ்தான் ராயல் சனிக்கும் இடையே வரும் 12ம் தேதி போட்டி நடைபெற உள்ளது. இப்போட்டிக்கான டிக்கெட் விற்பனை இன்று முதல் தொடங்கிய நிலையில் ரசிகர்கள் குவிந்துள்ளனர். ரூ. 1500, ரூ.2000 ரூ. 2500 ரூ.3000 என டிக்கெட் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.