பெங்களூரு ஏப்ரல், 5
அல்லு அர்ஜுன் நடிப்பில் உருவாகி வரும் புஷ்பா 2 படத்தின் படப்பிடிப்பு திடீரென நிறுத்தப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்த நிலையில் இதுவரை எடுத்த காட்சிகள் இயக்குனருக்கு திருப்தி இல்லாததால் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டதாக கூறப்படுகிறது. ஏப்ரல் 8 அல்லு அர்ஜுனின் பிறந்தநாள் அன்று டீசர் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இந்த தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.