கேரளா மார்ச், 28
பிரபல மலையாள நடிகர் இன்னசென்ட் மறைவுக்கு பிரதமர் மோடி, கேரள முதல்வர் பினராய விஜயன் இரங்கல் தெரிவித்துள்ளனர். 75 வயதாகும் இன்னசென்ட் உடல் நலக்குறைவால் காலமானார். அவரது உடலுக்கு முதல்வர் பினராய விஜயன் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். பிரதமர் மோடி வெளியிட்டுள்ள இடங்கள் செய்தியில், ரசிகர்களின் மனதை நகைச்சுவையால் நிரப்பிய இன்னசென்ட் என்றென்றும் நினைவு கூறப்படுவார் என்று தெரிவித்தார்.