லண்டன் மார்ச், 14
20 ஆண்டுகளுக்கு பின் இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலிங் நடத்தும் இறுதிப் போட்டியில் மோத இருக்கிறது. கடந்த 2003 ஆம் ஆண்டில் நடந்த 50 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியா ஆஸ்திரேலியா அணிகள் மோதின. இதில் ஆஸ்திரேலியா வென்றது. அதன்பின் வருகிற ஜூன் 7-ம் தேதி லண்டன் ஓவல் மைதானத்தில் நடக்கும் உலகக்கோப்பை டெஸ்ட் சாம்பியன் இறுதிப்போட்டியில் இரு அணிகள் மோத உள்ளன.