Spread the love

தென் ஆப்ரிக்கா பிப், 8

தென்னாபிரிக்காவில் நடந்துவரும்
SA20 லீக் தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. 4 அணிகள் அரை இறுதிக்கு தகுதி பெற்றுள்ளன. இதில் இன்று நடக்கும் முதலாவது அரை இறுதிப் போட்டியில் பிரிடோரியா கேப்பிட்டல்ஸ் – பார்ல் ராயல்ஸ் அணிகள் மோதுகின்றன. நாளை நடக்கும் அரை இறுதியில் ஜோபர் சூப்பர் கிங்ஸ் – சன்ரைசர்ஸ் ஈஸ்டர் அண்ட் கேப் மோதுகின்றன. அரை இறுதியில் வெற்றி பெறும் அணிகள் பிப்ரவரி 11 இறுதி போட்டியில் மோதும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *