ஒடிசா ஜன, 13
ஆடவருக்கான ஹாக்கி உலககோப்பை ஒடிசாவில் இன்று தொடங்குகிறது வரும் 29ம் தேதி வரை நடைபெற்ற இந்த தொடரில் பெல்ஜியம், ஜெர்மனி, இந்தியா, ஆஸ்திரேலியா, அர்ஜென்டினா உள்ளிட்ட 16 ணிகள் கலந்து கொண்டு பட்டம் வெல்ல பலப்பரிட்சை நடத்துகின்றன. அரை இறுதி சுற்று ஆட்டங்கள் 24 மற்றும் 25 ஆம் தேதிகளிலும், அரையிறுதி ஆட்டங்கள் 27ம் தேதியும் இறுதிப் போட்டி 29ம் தேதியும் நடைபெறுகின்றன.