செங்கல்பட்டு ஜன, 7
செங்கல்பட்டு மாவட்டத்தில் இறுதி வாக்காளர் பட்டியலை நேற்று மாவட்ட ஆட்சியர் ராகுல்நாத் வெளியிட்டார். அதனை தேர்தல் மாவட்ட வருவாய் அலுவலர் மேனுவேல் ராஜ், தேர்தல் வட்டாட்சியர் சங்கர் பெற்று கொண்டனர்.
இதில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளான தி.மு.க., அ.தி.மு.க., பா.ஜ.க., காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு கட்சியினர் பெற்றுக்கொண்டனர்.