Spread the love

காஞ்சிபுரம் ஜன, 6

காஞ்சிபுரம் மாவட்டத்தில் கலை பயன்பாட்டு துறை சார்பில் அருள்மிகு ஏகாம்பரநாதர் திருக்கோவிலில் நடைபெற்ற மார்கழி இசை விழாவில் மாவட்ட ஆட்சியர் ஆர்த்தி கலைஞர்களுக்கு விருதுகள் மற்றும் பரிசுகள் வழங்கினார்.
உடன் கலைபண்பாட்டு துறை துணை இயக்குனர் ஹேமநாதன் உள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *