Spread the love

மயிலாடுதுறை டிச, 22

சீர்காழியில் திமுக மேற்கு ஒன்றிய பொது உறுப்பினர்கள் கூட்டம் மேற்கு ஒன்றிய செயலாளர் பிரபாகரன் தலைமையில் நடைபெற்றது. ஒன்றிய செயலாளர்கள் பஞ்சு குமார், செல்ல சேது ரவிக்குமார், பொதுக்குழு உறுப்பினர்கள் முத்து.மகேந்திரன், சாமிநாதன், செயற்குழு உறுப்பினர்கள் இராம.இளங்கோவன், ரவி, மாவட்ட பொருளாளர் அலெக்சாண்டர், நகர செயலாளர் சுப்பராயன் முன்னிலை வகித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *