கத்தார் டிச, 18
ஃபிபா உலக கால்பந்து உலகக் கோப்பையில் மூன்றாவது இடத்திற்கான போட்டியில் குரோஷியா மொராக்கோ அணிகள் மோதின. ஆரம்பத்தில் இருந்தே போட்டி பரபரப்பாக இருந்தது ஏழாவது நிமிடத்தில் குரேஷியா வீரர் ஜிவர்டியாலும் 42 வது நிமிடத்தில் ஆர்சிக்கும் கோல் அடித்தனர் ஒன்பதாவது நிமிடத்தில் அஷ்ரப் தாரி கோல் அடித்தார். இறுதியில் குரோஷியா 2-1 என்ற கணத்தில் வெற்றி பெற்றது. அந்த அணிக்கு 223 கோடி பரிசுத்தொகை வழங்கப்படும்.