கத்தார் டிச, 17
உலகக் கோப்பை மூன்றாவது இடத்திற்கான ஆட்டம் இன்று நடைபெறுகிறது. இந்த போட்டியில் கிரோட்டியா – மொராக்கோ அணிகள் மோதுகின்றன. உலகக்கோப்பை தொடரில் முதன்முறையாக மூன்றாவது இடத்திற்கான போட்டியில் ஆப்பிரிக்கா அணியாக மொராக்கோ அணி முன்னேறியுள்ளது. இதனால் அந்த அணி தொடரை நல்லதொரு நிலையுடன் முடிக்க முயற்சி செய்யும் அதே சமயம் குரோஷியாவும் பலம் வாய்ந்த அணி என்பதால் போட்டி சுவாரஸ்யமானதாக இருக்கும் இந்த போட்டி இரவு 8:30 மணிக்கு தொடங்குகிறது.