தர்மபுரி டிச, 10
தர்மபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நீடித்த நிலையான வளர்ச்சி இலக்குகள் குறித்த வட்டாரங்கள் அளவிலான பயிற்சி மற்றும் ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் சாந்தி தலைமையில் நேற்று நடைபெற்றது. உடன் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் கூடுதல் ஆட்சியர் தீபனாவிஸ்வேஸ்வரி உள்ளிட்ட தொடர்புடைய அலுவலர்கள் உள்ளனர்.