Month: April 2025

வெப்ப அலை எச்சரிக்கை!

சென்னை ஏப், 1 கோடை வெயில் வழக்கத்தை விடவும் உக்கிரமாகத் தொடங்கி இருக்கிறது. இந்நிலையில், ஜூன் வரை வட தமிழ்நாட்டில் இயல்பை விட வெப்பநிலை அதிகரித்து, வெப்ப அலை வீசக்கூடும் என்று IMD எச்சரித்துள்ளது. இந்த வெப்ப அலைகள் கடுமையான பாதிப்பை…

தவெகவில் இணைந்த AAP மாநில நிர்வாகி தேவகுமார்.

சென்னை ஏப், 1 ஆம் ஆத்மியின் மாநில ஐடி விங் மாநிலச் செயலாளர் டாக்டர் தேவகுமார் தவெகவில் இணைந்தார். கடலூர் மண்டலத் தலைவராகவும் இருந்த தேவகுமார், விஜய்யின் தீவிர ரசிகராவார். புஸ்ஸி ஆனந்த் முன்னிலையில் தவெகவில் இணைந்த அவர், நெய்வேலியில் உள்ள…

எடப்பாடி – செங்கோட்டையன் மீண்டும் இணைந்தனரா?

சென்னை ஏப், 1 இபிஎஸ் – செங்கோட்டையன் மீண்டும் இணைந்துவிட்டதாக அதிமுகவினர் மகிழ்ச்சியில் ஆழ்ந்துள்ளனர். அதற்குக் காரணம், இணையத்தில் வைரலாகும் நேற்றைய ரமலான் வாழ்த்து பதிவுதான். செங்கோட்டையன் பெயரில் உள்ள அந்த X பக்கத்தில் இபிஎஸ் போட்டோவுடன் அந்தப் பதிவு போடப்பட்டுள்ளது.…

காலமான‌ சிதம்பரம் தொகுதி முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் முருகேசன்!

சென்னை ஏப், 1 சிதம்பரம் தொகுதி முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் முருகேசன் (87) உடல்நலக்குறைவால் சென்னையில் காலமானார். 1977ஆம் ஆண்டு தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற இவர் 1980 வரை பதவியிலிருந்தார். திமுகவிலிருந்து எம்ஜிஆர் பிரிந்த பிறகு அவருடன்…

மீண்டும் இணையும் ‘சிறுத்தை’ காம்போ!

சென்னை ஏப், 1 நடிகர் கார்த்தி அடுத்து சிறுத்தை சிவா இயக்கும் படத்தில் நடிக்க உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இப்படத்தை 2டி எண்டர்டெயின்மெண்ட் சார்பில் சூர்யா தயாரிக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது. எமோஷனல் கலந்த கதைக்களத்தில் இப்படம் உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும்,…

வணிக சிலிண்டர் விலை குறைந்தது!

சென்னை ஏப், 1 வணிக பயன்பாட்டுக்கான 19 கிலோ எடையிலான சிலிண்டர் விலை ₹43.50 குறைந்துள்ளது. இதனால், ₹1,965க்கு விற்று வந்த வர்த்தக சிலிண்டர் விலை ₹1,921.50ஆக குறைந்துள்ளது. அதேநேரம் வீட்டு உபயோக சிலிண்டர் விலையில் மாற்றமின்றி ₹818.50க்கு விற்பனை செய்யப்படுகிறது.

இன்று ‘ஏப்ரல் Fool தினம்’ ஏன் தெரியுமா?

சென்னை ஏப், 1 உலகம் முழுவதும் ஏப்ரல் 1ம் தேதி முட்டாள்கள் தினமாகக் கொண்டாடப்படுகிறது. 16ம் நூற்றாண்டு வரை ஏப்.1 புத்தாண்டாகக் கொண்டாடப்பட்டது. ஆனால் அப்போதைய போப் கிரகோரி 8, ஜன.1ஐ புத்தாண்டாக அறிவித்தார். இதை அறியாத ஃபிரான்ஸ் மக்கள், ஏப்.1ஐ…

மும்மொழிக் கொள்கைக்கு 35 லட்சம் பேர் ஆதரவு!

சென்னை ஏப், 1 மும்மொழிக் கொள்கைக்கு ஆதரவாக பாஜகவின் கையெழுத்து இயக்கத்திற்கு 35 லட்சம் பேர் ஆதரவு தெரிவித்துள்ளனர். தமிழகத்தில் மும்மொழி கல்விக் கொள்கையை வலியுறுத்தி, தமிழக பாஜக சார்பில் கையெழுத்து இயக்கம் கடந்த மாதம் தொடங்கியது. ஒரு கோடி பேரிடம்…

சபரிமலை கோயில் இன்று நடை திறப்பு!

கேரளா ஏப், 1 சபரிமலை ஐயப்பன் கோயிலில் பங்குனி ஆராட்டு விழாவுக்காக இன்று மாலை 5 மணிக்கு கோயில் நடை திறக்கப்படுகிறது. ஏப்ரல் மாதம் 14ம் தேதி விஷு கனி தரிசனம், படி பூஜைகள் நடைபெற்று, ஏப்ரல் 18ம் தேதி இரவு…