புதிய பாலம் கட்டக்கோரி ஆற்றில் இறங்கி பொதுமக்கள் போராட்டம்.
மயிலாடுதுறை அக், 5 மயிலாடுதுறை திருமஞ்சன வீதியில் காவிரி ஆற்றின் குறுக்கே 1, 8, 9 ஆகிய 3 வார்டு மக்களின் பிரதான போக்குவரத்திற்காக கடந்த 2001-ம் ஆண்டு நடைபாலம் கட்டப்பட்டது. இந்த பாலம் சேதம் அடைந்துள்ளது. இதை அகற்றி புதிய…
