முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி 4-ம் ஆண்டு நினைவு தினம் அனுசரிப்பு.
தஞ்சாவூர் ஆகஸ்ட், 7 தஞ்சை ரெயிலடியில் இருந்து தஞ்சை மத்திய மாவட்ட திமுக பொறுப்பாளர் துரை சந்திரசேகரன் தலைமையில் ஏராளமான திமுகவினர் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நினைவு தினமான இன்று அமைதி ஊர்வலமாக புறப்பட்டு தஞ்சை கலைஞர் அறிவாலயத்துக்கு வந்தனர். பின்னர்…