Month: August 2022

இந்திய கிரிக்கெட் பயிற்சியாளர்‌ ராகுல் டிராவிடுக்கு கொரோனா தொற்று .

புதுடெல்லி ஆகஸ்ட், 24 இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் ராகுல் டிராவிடுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால் ஆசிய கோப்பை 20 ஓவர் தொடரில் பங்கேற்க துபாய் செல்லும் இந்திய அணி வீரர்களுடன் ராகுல் டிராவிட் செல்லமாட்டார்…

மலேசியாவில் நிலநடுக்கம் .

கோலாலம்பூர்‌ ஆகஸ்ட், 24 மலேசியாவின் கோலாலம்பூரில் திடீரென நேற்று இரவு 8 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் 6.2 ரிக்டர் அளவுகோலாக பதிவானது என நில அதிர்வு கண்காணிப்பு தேசிய மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கத்தால் மக்கள் அச்சமடைந்து வீட்டை…

காசிக்கு விமான சுற்றுலா சேவை.

மதுரை ஆகஸ்ட், 23 மதுரையில் இருந்து காசிக்கு விமான சுற்றுலாவுக்கு ரயில்வேதுறை ஏற்பாடு செய்தனர். மேற்கண்ட தகவலை மதுரை கோட்ட ரெயில்வே அலுவலகம் தெரிவித்து உள்ளது. இந்திய ரெயில்வே உணவு மற்றும் சுற்றுலா கழகம், மதுரையில் இருந்து பல்வேறு ஆன்மீக சுற்றுலாக்களை…

மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைகழக தேர்வு விடைத்தாள் நகலுக்கு நாளை முதல் விண்ணப்பிக்கலாம்.

நெல்லை ஆகஸ்ட், 23 மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தால் ஏப்ரல் 2022ல் நடத்தப்பட்ட இளநிலை, முதுநிலை பாடப்பிரிவுகளுக்கான தேர்வு முடிவுகள் கடந்த 19 ம்தேதி வெளியிடப்பட்டது. தேர்வு முடிவுகளை மாணவர்கள் தாங்கள் பயின்ற கல்லூரிகளிலோ அல்லது www.msuniv.ac.in என்ற பல்கலைக்கழக இணையதளத்திலோ அறிந்து கொள்ளலாம். இந்த…

புதிய குடியிருப்பு பணிகள். மண் பரிசோதனை பணிகள் தொடக்கம்.

நெல்லை ஆகஸ்ட், 23 நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டை மனக் காவலம் பிள்ளை நகரில் உள்ள அம்பேத்கர் காலனியில் குடிசை மாற்று வாரியத்துக்கு சொந்தமான குடியிருப்பு உள்ளது. இங்கு சுமார் 366 குடும்பங்கள் வசித்து வருகின்றனர். பழமையான கட்டிடம் என்பதால் அவ்வப்போது கான்கிரீட்…

வ.உ.சி. பிறந்த நாளையொட்டி பள்ளி மாணவர்களுக்கு மாவட்ட அளவிலான போட்டிகள்.

நெல்லை ஆகஸ்ட், 23 கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனாரின் பிறந்தநாள் ஆண்டுதோறும் செப்டம்பர் 5 ம் தேதி கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு அவரது 150வது பிறந்த நாளை ஒட்டி நெல்லை சந்திப்பு ம.தி.தா இந்து கல்லூரி மேல்நிலைப்பள்ளி சார்பில் பள்ளி மாணவ- மாணவிகள்…

களக்காடு அருகே யானை அட்டகாசம். பனை மரங்கள் நாசம்.

நெல்லை ஆகஸ்ட், 23 வனப்பகுதியில் இருந்து இடம்பெயர்ந்து வந்த ஒற்றை காட்டு யானை களக்காடு அருகே சிதம்பரபுரம் மலையடிவாரத்தில் தஞ்ச மடைந்துள்ளது. இந்த யானை இரவு நேரங்களில் உணவுக்காக ஊருக்குள் புகுந்து அட்டகாசம் செய்து வருகிறது. நேற்று இரவில் சத்திரங்காட்டில் நுழைந்த…

இயக்குனர் பாரதிராஜா உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதி.

சென்னை ஆகஸ்ட், 23 தமிழ் திரையுலகின் முன்னணி இயக்குனர் பாரதிராஜா. தற்போது படங்கள் இயக்குவதை நிறுத்தி விட்டு குணசித்திர வேடங்களில் நடித்து வருகிறார். அண்மையில் வெளிவந்த திருச்சிற்றம்பலம் திரைப்படத்தில் தனுசுக்கு தாத்தாவாக இயக்குனர் பாரதிராஜா நடித்துள்ளார். இவரது நடிப்பு ரசிகர்கள் மத்தியில்…

புதிய நெல் சேமிப்பு கிடங்கு அமைக்க அடிக்கல் நாட்டு விழா.

மயிலாடுதுறை ஆகஸ்ட், 23 சீர்காழி அருகே எடமணல் கிராமத்தில் நுகர்பொருள் வாணிபக்கழகத்தின் நெல் சேமிப்பு கிடங்கு உள்ளது. இங்கு 45 டன் கொள்ளளவு கொண்ட நெல் சேமிப்பு கிடங்கு செயல்பாட்டில் இருந்து வருகிறது. மேலும் விவசாயிகளிடம் இருந்து பெறப்பட்ட நெல் மூட்டைகள்…

புலியூரில், பாஜக.வினர் ஆர்ப்பாட்டம்

கரூர் ஆகஸ்ட், 23 புலியூர் பேரூராட்சியில் தலைவரை தேர்ந்தெடுக்காமல் தொடர்ந்து முட்டுக்கட்டை போட்டு பேரூராட்சியின் செயல்பாடுகளை முடக்கி வைத்துள்ள திமுக அரசை கண்டித்தும், புலியூர் பேரூராட்சி தேர்தலை உடனே நடத்த வலியுறுத்தியும் நேற்று புலியூர் நால்ரோடு அருகே மாவட்ட பாரதிய ஜனதா…