வாழ்நாள் சாதனையாளர் விருது – இந்திய மருத்துவ கழகம் சார்பில் வழங்கப்பட்டது.
சிவகங்கை ஆகஸ்ட், 3 காரைக்குடி அமராவதி மகாலில் இந்திய மருத்துவக் கழகம் காரைக்குடி கே.எம்.சி. கிளையின் சார்பில் மூத்த டாக்டர்களுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கும் விழா நடைபெற்றது. இவ்விழாவிற்கு இந்திய மருத்துவக்கழகத்தின் முன்னாள் தலைவர் டாக்டர் ஜெயலால் தலைமை தாங்கினார்.…