Category: ராமநாதபுரம்

கீழக்கரை இஸ்லாமியா மெட்ரிக் பள்ளி சிறந்த பள்ளியாக தேர்வு.

ராமநாதபுரம் அக், 20 தமிழ்நாடு முஸ்லிம் பட்டதாரிகள் சங்கம் சார்பாக தமிழகத்தில் பத்து மற்றும் பனிரெண்டாம் வகுப்பு பொது தேர்வில் அதிக மதிப்பெண்கள் எடுத்த மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கி கவுரவித்து வருகிறது. அதனடிப்படையில் 2022 – 2023 ஆண்டிற்கான சிறந்த முதல்…

மின் தடை அறிவிப்பு.

கீழக்கரை அக், 17 ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணி மேற்கொள்ள இருப்பதால் 11கே.வி. கீழக்கரை மற்றும் 11கே. வி அலவாய்க்கரவாடி பீடர் மற்றும் 11கே. வி சின்ன மாயாகுளம் பீடர் மற்றும் 11கே. வி…

மீனவர்களை சிறைபிடித்த இலங்கை.

ராமேஸ்வரம் அக், 15 ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் மீன் பிடி துறைமுகத்திலிருந்து தங்கச்சிமடம் உட்பட 15 மீனவர்கள் நேற்று அதிகாலை தொழிலுக்கு சென்றனர். இவர்கள் கச்சத்தீவு அருகே நேற்று மாலை மீன்பிடித்துக் கொண்டிருந்தனர் அப்போது ரோந்து வந்த இலங்கை கடற்படை இரண்டு…

குடியிருப்பு பகுதிக்குள் செல்போன் டவர் அமைக்க பொதுமக்கள் எதிர்ப்பு!

கீழக்கரை அக், 10 ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை புதுகிழக்குத்தெருவில் புதிதாக கட்டப்பட்ட தனியார் வீட்டின் மேற்கூரையில் செல்போன் டவர் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்த வீட்டின் உயரமே கிட்டத்தட்ட 20 அடி தான் இருக்குமென்றும் 20 அடி உயரத்தின் மீது…

ராமநாதபுரம் ஆசிரியருக்கு விருது.

ராமநாதபுரம் அக், 10 ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் முகாம் அரசு மேல்நிலைப்பள்ளி கணித ஆசிரியர் ஜெயக்குமார். கணித பாடத்தில் 18 ஆண்டு கால இவரது சீர்மிகு கல்வியை பாராட்டி சிவகங்கை மாவட்டம் கவனகக் கலை மன்றம் சார்பில் காரைக்குடியில் நடந்த உலக…

கீழக்கரையில் சமுதாய கூடம் திறப்பு விழா!

கீழக்கரை செப், 23 ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை முத்துச்சாமிபுரம் மக்களின் நீண்ட கால கோரிக்கையான சமுதாய கூடத்தை இன்று காலை 11.30 மணிக்கு ராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினர் காதர்பாட்சா முத்துராமலிங்கம் திறந்து வைத்தார். கட்டிடத்தை திறந்து வைத்து அவர் பேசும்போது, கடந்த…

செய்யது ஹமீதா கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவர்களுக்கு தீயணைப்பு பயிற்சி!

கீழக்கரை செப், 23 ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை செய்யது ஹமீதா கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் நாட்டு நலப்பணி திட்டம் மற்றும் ஏர்வாடி தீயணைப்பு துறை ஆகியவற்றின் சார்பாக மாணவ மாணவியர் பயன்பெறும் வகையில் தீயணைப்பு மற்றும் பேரிடர்கால மீட்பு பணிகள்…

கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க இடம் தானம்.

கீழக்கரை செப், 22 ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை நகராட்சியில் கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையம் அமைப்பதற்கான 1.25 ஏக்கர் நிலத்தின் பத்திரத்தை கண்ணாடி வாப்பா அறக்கட்டளை சார்பில் நகராட்சியிடம் ஒப்படைக்கப்பட்டது. கண்ணாடி வாப்பா அறக்கட்டளை டிரஸ்டிகளில் ஒருவரான அல்ஹாஜ் சீனா தானா(எ)செய்யது…

கீழக்கரையில் கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையம் அமைத்திட முயற்சி!

கீழக்கரை செப், 20 ராமநாதபுரம் கீழக்கரை நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் பாதாள சாக்கடை அமைப்பதற்கான சாத்தியக்கூறுகள் இல்லை என்பதால் அதற்கு பதிலாக கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையம் அமைப்பதற்கான முயற்சிகளை நகராட்சி நிர்வாகம் செய்து வருகிறது. இதுகுறித்த கலந்தாய்வு கூட்டம் நேற்று மாலை…

பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி!

ராமநாதபுரம் செப், 18 நேற்று காலை 9.30 மணிக்கு கீழக்கரை நகராட்சி சார்பில் பள்ளி,கல்லூரி மாணவர் மாணவியர் கலந்து கொண்ட பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இந்நிகழ்வில் நகர்மன்ற தலைவர் செஹனாஸ் ஆபிதா,துணைதலைவர் ஹமீது சுல்தான்,ஆணையர் செல்வராஜ் ஆகியோர் பேரணியை…