போடி-தேனி இடையே ரயில் என்ஜின் சோதனை ஓட்டம்.
தேனி அக், 14 தேனி போடி-மதுரை அகல ரயில்பாதை அமைக்கும் பணி நடந்து வருகிறது. இதில் ஏற்கனவே தேனி முதல் மதுரை வரை ரயில்பாதை பணிகள் முடிந்து தினந்தோறும் ரயில் இயக்கப்பட்டு வருகிறது. தற்போது போடி-தேனி வரையிலான அகல ரெயில் பாதை…