Category: திருப்பத்தூர்

வேலைவாய்ப்பு முகாமில் தகுதி வாய்ந்த 191 பெண்கள் தேர்வு.

திருப்பத்தூர் அக், 18 திருப்பத்தூர் மாவட்ட நிர்வாகம், தமிழ்நாடு மாநில ஊரக, நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் மற்றும் திருப்பத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழி காட்டும் மையம் இணைந்து பெண்களுக்கான தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்பட்டது. இதில் திருப்பத்தூர்…

கனமழை காரணமாக பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை.

திருப்பத்தூர்‌ அக், 11 வளி மண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக மழை பெய்யும் என வானிலை மையம் அறிவித்திருந்தது. அதன்படி திருப்பத்தூர் மாவட்டத்தில் நேற்று பலத்த மழை பெய்தது. இரவிலும் பலத்த மழை பெய்தது. இந்த மழையின் காரணமாக சாலைகளில் மழைநீர்…

ஜோலார்பேட்டை ஊராட்சி ஒன்றியத்தில் நடைபெறும் வளர்ச்சி பணிகளை மாவட்ட ஆய்வு.

திருப்பத்தூர் அக், 8 ஜோலார்பேட்டை ஒன்றியம் சின்னவேப்பம்பட்டு பகுதியில் ரூ.75 லட்சம் மதிப்பீட்டில் மகளிர் சுய உதவி குழு கட்டிட பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த பணிகளை மாவட்ட ஆட்சியர் அமர்குஷ்வாஹா பார்வையிட்டு ஆய்வு செய்தார். இதனைத் தொடர்ந்து கலந்திரா ஊராட்சியில்…

பண்ணை குட்டை அமைக்கும் பணி.

திருப்பத்தூர் அக், 7 ஜோலார்பேட்டையை அடுத்த மண்டலவாடி ஊராட்சிக்குட்பட்ட மூர்த்தியூர் பகுதியில் புதிதாக பண்ணை குட்டை அமைப்பதற்கான பணிகள் நேற்று நடைபெற்றது. ஜோலார்பேட்டை வட்டார வளர்ச்சி அலுவலர் முருகேசன் பண்ணை குட்டை அமைப்பதற்கான பணியை தொடங்கி வைத்தார். 15 அடி நீளம்,…

கிராம சபை கூட்டம். துணை மாவட்ட ஆட்சியர் தலைமை.

திருப்பத்தூர் அக், 3 காந்தி பிறந்த நாளை முன்னிட்டு கந்திலி ஊராட்சி ஒன்றியம் சின்னாரம்பட்டி ஊராட்சி கிராம சபை கூட்டம் சின்னாரம்பட்டி ஊராட்சி காரகாரன் வட்டம் பகுதியில் உள்ள கிராம சேவை மையத்தில் நடைபெற்றது. ஊராட்சி மன்ற தலைவர் சண்முகம் தலைமை…

கந்திலி ஊராட்சியில் வளர்ச்சி பணிகளை திட்ட இயக்குனர் ஆய்வு.

திருப்பத்தூர் அக், 2 கந்திலி ஊராட்சியில் வளர்ச்சி பணிகளை திட்ட இயக்குனர் ஆய்வு செய்தார். கந்திலி ஊராட்சியில் இருளர் இன சமூகத்தினர் பயன்பெற 19 வீடுகள் கட்டப்பட்டு வருகிறது. மேலும் வளர்ச்சி திட்ட பணிகளும் நடைபெற்று வருகின்றன. இந்த திட்டப்பணிகளை மாவட்ட…

நாளை டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிப்பு.

திருப்பத்தூர் அக், 1 நாளை டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு மாநில வாணிப கழகத்தின் கட்டுப்பாட்டில் இயங்கி வரும் அனைத்து அரசு டாஸ்மாக் மதுபான சில்லரை விற்பனை கடைகள் மதுபான கடைகளை ஒட்டியுள்ள மதுபான பார்கள் மற்றும் நட்சத்திர அந்தஸ்து…

மாற்றுப்பாதை அமைப்பது குறித்து மாவட்ட ஆட்சியர் ஆய்வு.

திருப்பத்தூர் செப், 27 திருப்பத்தூர் மாவட்டம் நாட்டறம்பள்ளியை அடுத்த பச்சூர் ரெயில் நிலையத்தில் மேம்பாலம் அமைக்கப்படுகிறது. இதனால் அதன்வழியாக செல்லும்பாதை அடைக்கப்படுகிறது. எனவே இந்தவழியை இதுவரை பயன்படுத்தி வந்த பொதுமக்கள் தங்களுக்கு மாற்றுப்பாதை அமைக்க தடையில்லா சான்று கேட்டு மாவட்ட ஆட்சியரிடம்…

2 லட்சம் மரக்கன்றுகள் நடும் திட்டம். மாவட்ட ஆட்சியர் தொடக்கம்.

திருப்பத்தூர் செப், 25 தமிழகத்தில் வனப்பரப்பை அதிகப்படுத்தும் நோக்கில் முதற்கட்டமாக 2 கோடியே 80 லட்சம் மரக்கன்றுகள் நடும் பசுமை தமிழகம் இயக்க திட்டத்தை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வனத்துறையின் சார்பில் பள்ளி மாணவர்களுடன் தொடங்கி வைத்தார். அந்த திட்டத்தின்கீழ் திருப்பத்தூர்…

வாணியம்பாடி வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் மாவட்ட திடீர் ஆய்வு.

திருப்பத்தூர் செப், 22 வாணியம்பாடி வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் மேற்கொள்ளப்படும் பணிகள் மற்றும் கோப்புகளை மாவட்ட ஆட்சியர் அமர்குஷ்வாஹா திடீர் ஆய்வு செய்தார். ஆய்வுக்கு பின்னர் மாவட்ட ஆட்சியர் கூறியதாவது,வாணியம்பாடி வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் வருவாய்த்துறையின் சார்பில் இ-அடங்கல், இ-பட்டா, இலவச…