Category: திருநெல்வேலி

எஸ்.பி.அலுவலகம் எதிர்புற சாலையில் மின்கம்பம் மாற்றி அமைக்கும் பணி.

நெல்லை செப், 6 நெல்லை நகர்ப்புறக் கோட்டத்தில் சமாதானபுரம் பிரிவுக்குட்பட்ட எஸ்.பி. அலுவலகம் எதிர்புறம் உள்ள சாலை விரிவாக்க பணி நடைபெற்று வருகிறது. இதையொட்டி அப்பகுதியில் போக்குவரத்துக்கு இடையூறாக இருந்த மின் கம்பத்தினை அகற்ற நெல்லை மாநகராட்சி ஆணையர் வேண்டுகோள் விடுத்ததையடுத்து…

திசையன்விளை வி.எஸ்.ஆர். இன்டர்நேஷனல் பள்ளியில் ஆசிரியர் தினவிழா.

நெல்லை செப், 6 நெல்லை மாவட்டம் திசையன்விளை வி.எஸ்.ஆர் இன்டர்நேஷனல் பள்ளியில் ஆசிரியர் தினவிழா கொண்டாடப்பட்டது. இந்நிகழ்ச்சியில் பள்ளியின் தாளாளர் வி.எஸ்.ஆர். ஜெகதீஸ், இயக்குனர் சவுமியா ஜெகதீஸ் ஆகியோர் கலந்து கொண்டனர். முதல்வர் எலிசபெத் நிகழ்ச்சியை வழிநடத்தினார். இதனைத் தொடர்ந்து முன்னாள்…

ஓபிஎஸ் அண்ணா திமுக வினய் மாலை அணிவித்து மரியாதை.

நெல்லை செப், 6 சுதந்திரப் போராட்ட வீரர் தியாகி வ.உ சிதம்பரம் பிள்ளை அவர்களின் 151 வது பிறந்த நாளை முன்னிட்டு திருநெல்வேலி மாநகர் மற்றும் புறநகர் மாவட்ட ஓபிஎஸ் அண்ணா திமுக அணியினர் புறநகர் மாவட்ட செயலாளர் சிவலிங்கமுத்து தலைமையில்…

திசையன்விளை மார்க்கெட்டில் முருங்கைகாய் விலை உயர்வு.

நெல்லை செப், 5 நெல்லை மாவட்டம் திசையன்விளை சுற்றுவட்டார பகுதியில் சொட்டுநீர்பாசனம் மூலம் அதிக அளவில் முருங்கை பயிரிடப்பட்டுள்ளது. இங்கு விளையும் முருங்கைகாய்கள் தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்கள், வெளிமாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது. விநாயகர் சதுர்த்திக்கு முன்பு வரை ஒரு…

மாவட்டம் தோறும் கல்லூரிகளில் புதுமைப்பெண் திட்டம் ஆரம்பம்.

நெல்லை செப், 5 திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டை சாரால் தக்கர் மகளிர் கல்லூரியில் சமூக அனல் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில் மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் நினைவு புதுமைப்பெண் திட்டத்தினை தொடங்கி வைத்து, பெண்களுக்கு விழிப்புணர்வு கையேடு அடங்கிய பெட்டகம் மற்றும்…

முக்கூடலில் அதிசய வாழை. ஆர்வத்துடன் பார்வையிட்ட பொதுமக்கள்.

நெல்லை செப், 5 நெல்லை மாவட்டம் முக்கூடல் இ.பி.குமாரவேல் தெருவை சேர்ந்தவர் வேலுச்சாமி. இவருடைய வீட்டில் உள்ள ஒரு வாழை அதிசயமாக குலை தள்ளி உள்ளது. வழக்கமாக எல்லா வாழை மரங்களும் மேலிருந்து தான் குலை தள்ளும்.ஆனால் இந்த வாழை மரத்தில்…

கூடங்குளம் ஹார்வேர்ட் ஹைடெக் மெட்ரிக் பள்ளி ஆண்டு விழா.

நெல்லை செப், 5 நெல்லை மாவட்டம் கூடங்குளம் ஹார்வேர்ட் ஹைடெக் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மற்றும் ஹார்வர்டு இன்டர்நேஷனல் பள்ளி இணைந்து நடத்திய ஆண்டு விழா நடைபெற்றது. இவ்விழாவுக்கு முதன்மை விருந்தினராக அறிஞர் அண்ணா கல்லூரி முன்னாள் முதல்வர் சுப்பிரமணிய பிள்ளை கலந்து…

வ.உ.சி பிறந்த நாள் சபாநாயகர், மாலை அணிவித்து மரியாதை

நெல்லை செப், 5 சுதந்திர போராட்ட வீரர் வ.உ.சிதம்பரனாரின் 151வது பிறந்ததினத்தை முன்னிட்டு நெல்லை டவுன் பொருட்காட்சி திடலில் அமைந்துள்ள மணிமண்டபத்தில் அவரது உருவ சிலைக்கு அரசு சார்பில் சபாநாயகர் அப்பாவு, மாவட்ட ஆட்சியர் விஷ்ணு ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை…

விநாயகர் சிலைகள் நீர்நிலைகளில் கரைப்பு.

நெல்லை செப், 4 நெல்லை மாவட்டத்தில் கடந்த 31ம்தேதி விநாயகர் சதுர்த்தியையொட்டி சுமார் 300 இடங்களில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு வழிபாடுகள் நடத்தப்பட்டன இதில் இந்து முன்னணி சார்பில் 100க்கும் மேற்பட்ட சிலைகள் வைக்கப்பட்டிருந்தது. இதேபோல இந்து மக்கள் கட்சி,…

நெல்லையப்பர் கோவில் ஆவணி மூலத்திருவிழா.

நெல்லை செப், 3 கருவூர் சித்தர் நெல்லையப்பர் கோவில் வாசல் முன் நின்று சுவாமியை அழைத்தார். ஆனால் நெல்லையப்பர் காட்சி கொடுக்காததால் கோபம் அடைந்த சித்தர் வடக்கு நோக்கி பயணித்தார்.பின்னர் மானூரில் அம்பலவாண முனிவரை சந்தித்து நடந்ததை கூறினார். அப்போது தாமதமாக…