Category: பொது

வெள்ளை நிறத்தில் பஞ்சு மிட்டாய் விற்பனை.

சென்னை பிப், 18 நிறம் ஏற்றப்பட்ட பஞ்சுமிட்டாய்க்கு தடை விதிக்கப்பட்டதால், நிறமின்றி வெள்ளை பஞ்சு மிட்டாய் விற்பனை செய்யப்படுகிறது. இளஞ்சிவப்பு, பச்சை உள்ளிட்ட பல வண்ணங்களில் இதுவரை பஞ்சுமிட்டாய் விற்பனை செய்யப்பட்டு வந்தது. அவ்வாறு நிறம் ஏற்ற உடலுக்கு தீங்கு விளைவிக்கும்…

2024 – வருமான வரி செலுத்துவோரின் எதிர்பார்ப்புகள்:

புதுடெல்லி பிப், 17 மக்களவை தேர்தல் இந்தாண்டு நடைபெற உள்ள நிலையில், அதற்கான தேதி மார்ச் மாதத்தின் முதல் வாரத்தில் அறிவிக்கப்பட வாய்ப்புள்ளது. இதற்கான பணிகளில் தேர்தல் ஆணையம் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. அனைத்து அரசியல் கட்சிகளும் மக்களவைத் தேர்தலை எதிர்கொள்ள…

நாடு தழுவிய போராட்டம்.

புதுடெல்லி பிப், 16 மத்திய அரசுக்கு எதிராக போராட்டம் நடத்தும் விவசாயிகளை துணை ராணுவத்தை கொண்டு ஒடுப்பதற்கு அவர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். ராணுவத்தை கொண்டு ஒடுக்க நாங்கள் ஒன்று பாகிஸ்தானியர்கள் அல்ல என விவசாயிகள் சங்க தலைவர்கள் வேதனை தெரிவித்துள்ளனர். போராட்டம்…

மக்களவைத் தேர்தலால் டிஎன்பிஎஸ்சி தேர்வுகள் ரத்தாகுமா?

சென்னை பிப், 16 பல்வேறு போட்டி தேர்வுகளுக்கான அட்டவணையை டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ள நிலையில் தேர்தல் அறிவிப்பு வெளியானால் தேர்வுகளை நடத்துவதில் சிக்கல் வருமா என கேள்வி எழுந்தது. தேர்தல் நடத்தை விதிமுறைகளை எந்த வகையிலும் தேர்வுகளை பாதிக்காது என்று டிஎன்பிஎஸ்சி விளக்கம்…

அதிகரித்த பூக்களின் விலை.

சென்னை பிப், 14 காதலர் தினத்தை முன்னிட்டு பூக்களின் விலை இரு மடங்கு உயர்ந்துள்ளது ஒரு பெரிய காம்பு கொண்ட ரோஜா 30 ரூபாய் முதல் 50 ரூபாய் வரை விற்பனையாகிறது. 15 ரோஜா பூக்கள் அடங்கிய ஒரு ரோஜா கட்டு…

கல்வி கடன் சிறப்பு முகாம்.

ராமநாதபுரம் பிப், 14 ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியராக குறைதீர்க்க நாள் கூட்டரங்கில் நாளை காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை கல்வி கடன் சிறப்பு முகாம் நடைபெற உள்ளது. இம்முகாமில் கல்வி கடன் பெற விரும்பும் கல்லூரி…

தமிழ்நாட்டை உலுக்கிய சம்பவத்தில் இன்று தீர்ப்பு.

விழுப்புரம் பிப், 12 கடந்த அதிமுக ஆட்சியில் பெண் ஐபிஎஸ் அதிகாரிக்கு சிறப்பு காவல் இயக்குனர் ராஜேஷ் தாஸ் பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் தமிழ்நாட்டை உலுக்கியது. இது தொடர்பான வழக்கில் ராஜேஷ் தாசுக்கு மூன்று ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது.…

ஆசிரியர் போராட்டம் பிப்ரவரி 19க்கு தள்ளிவைப்பு.

சென்னை பிப், 12 “சம வேலைக்கு சம ஊதியம்” என்ற கோரிக்கையை வலியுறுத்தி இன்று தொடங்க இருந்த இடைநிலை ஆசிரியர்கள் போராட்டம் பிப்ரவரி 19ம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது. 2009க்கு பின்னால் நியமிக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர்களுக்கு சம வேலைக்கு சம ஊதியம்…

நேரடி வரி வருவாய் 20% வளர்ச்சி.

சென்னை பிப், 12 நடப்பு நிதி ஆண்டில் இதுவரை மொத்த நேரடி வருவாய் ஆனது 20% வளர்ச்சியை பதிவு செய்துள்ளது. இது குறித்து நேரடி வரிகள் வாரியம் மொத்த வசூல் ஆன ரூ.18.38 லட்சம் கோடியில் வரி செலுத்தியவருக்கு திரும்ப செலுத்திய…

ராமநாதபுரம் மாவட்ட அரசு காஜி அறிவிப்பு.

கீழக்கரை பிப், 11 ராமநாதபுரம் மாவட்டம் அரசு ஹாஜி தமிழ்நாடு சார்பில் ஹரீஅத் அறிவிப்பு தெரித்துள்ளது. அதன்படி ஹிஜ்ரி 1445 ரஜபு பிறை 29, நேற்று மாலை ஷபான் பிறை தென்படாததால் ஆங்கில மாதம் பிப்ரவரி 12ம் தேதி திங்கட்கிழமை ஷஃபான்…