Category: உலகம்

இலங்கை கடற்படையினரால் இந்திய மீனவர்கள் கைது

திருகோணமலை ஆகஸ்ட், 11 இலங்கை முல்லைத்தீவு கடற்பரப்பில் மீன்பிடித்ததாக 9 இந்திய (தமிழக) மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இலங்கை கடற்படையால் இந்திய (தமிழக) மீனவர்கள் கைது செய்யப்படுவதும் அவர்களது மீன்பிடி படகுகள் அரசுடைமையாக்கப்படுவதும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. மத்திய அரசு தலையிட்ட…

கிரீஸ் கடற்பகுதியில் அகதிகள் படகு கவிழ்ந்தது

ஏதென்ஸ் ஆகஸ்ட், 10 துருக்கியில் இருந்து இத்தாலி நோக்கி அகதிகள் சென்ற படகு கிரீஸ் கடற்பகுதியில் விபத்துக்குள்ளானது. ஏஜியன் கடலில் கார்பதோஸ் தீவு பகுதியில் படகு மூழ்கியது. இதுபற்றி தகவல் அறிந்த கடலோர காவல் படையினர் மற்றும் விமானப்படையினர் மீட்பு பணியில்…

பீஜிங்-சீனாவில், பல பகுதிகளில் ஊரடங்கு.

சீனா ஆகஸ்ட், 9 சீனாவின் ஹைனான் மாகாணத்தில் உள்ள சன்யா கடற்கரை, சுற்றுலாவுக்கு புகழ்பெற்ற இடம். இங்கு, கொரோனா பரவல் அதிகரித்து வருவதால், மக்கள் அதிகம் கூடுமிடமான சன்யா ‘பிக்னிக் ஸ்பாட்’டில், நேற்று முன்தினம் கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது. இதில், 470…

வண்ண மிகு வாணவேடிக்கைகளுடன் காமன்வெல்த் போட்டி நிறைவு

பர்மிங்காம் ஆகஸ்ட், 9 காமன்வெல்த் விளையாட்டு போட்டிகள் இங்கிலாந்தின் பர்மிங்காம் நகரில் கடந்த மாதம் 28 ம் தேதி தொடங்கின. 72 நாடுகள் பங்கேற்ற இந்த பிரம்மாண்ட விளையாட்டு திருவிழாவில் 5,000க்கும் மேற்பட்ட விளையாட்டு வீரர்கள் கலந்து கொண்டனர். இந்த போட்களின்…

காமன்வெல்த் போட்டியில் இந்தியா பதக்கங்கள் குவிப்பு.

பர்மிங்காம்‌ ஆகஸ்ட், 8 72 நாடுகள் இடையிலான காமன்வெல்த் விளையாட்டு போட்டி இங்கிலாந்தின் பர்மிங்காமில் நடந்து வருகிறது. இன்றுடன் இந்த விளையாட்டு திருவிழா நிறைவடைய உள்ள நிலையில் 10-வது நாளான நேற்று இந்திய வீரர், வீராங்கனைகள் கணிசமான பதக்கங்களை வென்று ரசிகர்களை…

கியூபாவில் மின்னல் தாக்கி எண்ணெய் கிடங்கில் தீவிபத்து.

கியூபா ஆகஸ்ட், 7 கியூபா நாட்டின் மடான்சாஸ் நகரில் இடி-மின்னலுடன் பலத்த மழை பெய்தது. இதில் அங்குள்ள எண்ணெய் சேமிப்பு கிடங்கு மீது மின்னல் தாக்கியது. இதனால் கிடங்கில் தீப்பிடித்து மளமளவென்று பரவியது. ஒரு கலனில் மின்னல் தாக்கி தீப்பிடித்தபோது அருகில்…

காமன்வெல்த் போட்டி. பதக்கப் பட்டியலில் 7-ம் இடத்தில் நீடிக்கிறது

பர்மிங்காம் ஆகஸ்ட், 4 72 நாடுகள் பங்கேற்றுள்ள 22-வது காமன்வெல்த் விளையாட்டு போட்டி இங்கிலாந்தின் பர்மிங்காம் நகரில் கோலாகலமாக நடைபெற்று வருகிறது.இதில் இந்தியா நேற்று 1 வெள்ளி , 4 வெண்கலம் வென்றது. ஜூடோ போட்டியில் பெண்களுக்கான 78 கிலோ எடை…

காமன்வெல்த் பளுதூக்குதல் போட்டி. இந்தியாவின் லவ்ப்ரீத் சிங் வெண்கலப்பதக்கம் வென்று அசத்தல்.

பர்மிங்காம் ஆகஸ்ட், 3 72 நாடுகள் பங்கேற்றுள்ள 22-வது காமன்வெல்த் விளையாட்டு போட்டி இங்கிலாந்தின் பர்மிங்காம் நகரில் கோலாகலமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், ஆண்களுக்கான பளுதூக்குதலின் (109 கிலோ) இறுதி போட்டி இன்று நடைபெற்றது. அதில் இந்தியாவின் லவ்ப்ரீத் சிங் இப்போட்டியில்…

12 பதக்கங்களுடன் காமன்வெல்த் போட்டிகளில் 6வது இடத்தை பிடித்த இந்தியா.

பர்மிங்காம் ஆகஸ்ட், 3 லான்பவுல்ஸ் விளையாட்டில் தங்கம் வென்று சாதித்த இந்திய மகளிர் அணியின் பதக்கம் உட்பட 12 பதக்கங்களுடன் காமன்வெல்த் போட்டிகளில் இந்தியா 6வது இடத்தை பிடித்துள்ளது. காமன்வெல்த் போட்டிகளில், லான் பவுல்ஸ் விளையாட்டில், இந்திய மகளிர் ஃபோர்ஸ் அணி…

காமன்வெல்த் போட்டியில் இந்திய முன்னேற்றம்.

பர்மிங்காம் ஆகஸ்ட், 2 காமன்வெல்த் போட்டிகளின் 3-வது நாளன்று பளுதூக்கும் போட்டியில் இந்திய அணி மேலும் 2 தங்கங்களை வென்றது. இதனால் பதக்கப் பட்டியலில் 6-ம் இடத்தைப் பிடித்துள்ளது. காமன்வெல்த் போட்டிகள் இங்கிலாந்தின் பா்மிங்ஹம் நகரில் நடைபெற்று வருகிறது. இதில் 215…