Category: ஆரோக்கியம்

வாழைப்பழம் சாப்பிடுவதால் ஏற்படும் பயன்கள்:

டிச, 31 ஒரு சாதாரணப் பழவகையைச் சேர்ந்ததாக இருந்தாலும் அதன் மருத்துவ குணங்கள் அதிசயிக்க வைக்கின்றன. வாழைப்பழத்தில் உள்ள வைட்டமின் பி6 ஆனது டிரைப்டோபெனாக மாற்றப்படுகிறது. டிரைப்டோபென் சீரோடோனினாக மாற்றமடைகிறது. இது நமக்கு சாந்த குணத்தை தோற்றுவிக்கிறது. டிரைப்டோபென் பின்னர் நியாசினாக…

ஜவ்வரிசி உணவுகளை சாப்பிடுவதால் கிடைக்கும் பயன்கள்..

டிச, 29 ஜவ்வரிசியில் புரதம் மற்றும் கார்போஹைட்ரேட் அதிகமுள்ளது. அரிசி உணவை அதிகம் சாப்பிடுவதைத் தவிர்த்து, ஒரு வேளை ஜவ்வரிசி கொண்டு செய்யப்பட்ட உணவுகளை சாப்பிடுவதால் உடலுக்கு ஏராளமான சக்தி கிடைக்கும். ஜவ்வரிசியில் அதிக அளவிலான புரதம் இருப்பதால், தசைகளை வலுவூட்டவும்…

அஜீரணம் முதல் எடை குறைப்பு வரை, ஓமம் விதைகள் நமக்கு அளிக்கும் ஆரோக்கிய நன்மைகள்:

டிச, 28 ஓமம் விதைகள் நம்முடைய வீடுகளில் ஒரு சுவையூட்டும் உணவுப் பொருளாக மட்டும் பயன்படுத்தப்படுவதில்லை. ஓமம் ஊட்டச்சத்துக்காகவும் உணவில் பயன்படுத்தப்படுகிறது. ஓமம் விதைகள் என்று குறிப்பிடப்பட்டாலும், இவை உண்மையில் அஜ்வைன் மூலிகையின் விதைகள் ஆகும். ஓமம் பெரும்பாலும் முழு விதைகளாக…

அன்னாசிப் பழத்தை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் கிடைக்கும் பலன்கள்….!

டிச, 27 இயற்கை நமக்கு அளித்துள்ள கொடைகளில் முக்கியமான பழங்களில் ஒன்று அன்னாச்சி பழம். அன்னாசியில் மாங்கனீஸ் சத்துக்கள் நிறைய உள்ளன. அன்னாசி பெரும்பாலும் வெப்பமான பகுதிகளில் பயிரிடப்படுகிறது. புரதத்தை செரிக்கக் கூடிய புரோமலைன் என்ற என்சைம் இதில் அதிகம் உள்ளது.…

மாம்பழம் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்:

டிச, 26 தினமும் ஒரு மாம்பழம் சாப்பிட்டால் இந்த இரண்டு வைட்டமின்களும் எளிதாக நமது உடலை வந்தடையும். பல பேர்கள் மாம்பழத்தை முழுதுமாக சாப்பிடாமல் தோல் பகுதியை தூர எறிந்துவிடுவார்கள். மாம்பழத்தின் மேல் தோல் பகுதியில்தான் வைட்டமின் சி சத்து அதிகமாக…

பலாப்பழத்தினை சாப்பிடுவதால் ஏற்படும் ஆரோக்கிய நன்மைகள்…!!

டிச, 25 பலாப்பழத்தின் நன்மைகள் பலாவில் வைட்டமின் சி இருப்பதால், அவை உடலைத் தாக்கும் வைரஸ் மர்றும் பாக்டீரியாவை எதிர்த்து உடலுக்கு நல்ல பாதுகாப்பைத் தரும். குறிப்பாக வைட்டமின் சி, வெள்ளையணுக்களின் வலுவை அதிகரிக்கும் தன்மையுடையவை. ஆஸ்துமாவினால் பாதிக்கப்பட்டவர்கள், பலாப்பழத்தை சாப்பிட்டு…

வெந்தயம் பயன்கள்:

டிச, 23 தினமும் காலையில் ஊற வைத்த வெந்தயத்தை சாப்பிட்டால் உடல் சூடு குறையும். அசிடிட்டி வாயு தொல்லை போன்ற செரிமான பிரச்சனைகளில் இருந்து தீர்வு கிடைக்கும். குறிப்பாக கொலஸ்ட்ராலை கட்டுப்படுத்த வெந்தயம் பெரிதும் உதவி புரியும். மேலும் மாதவிடாய் காலத்தில்…

உருளைக் கிழங்கில் உள்ள சத்துக்களும் பயன்களும்…!

டிச, 22 உருளைக் கிழங்கில் வைட்டமின் சி, பொட்டாசியம் உள்ளது. உருளையை தோலுடன் உண்பதனால் நார்சத்து உடம்பில் சேருகிறது. மற்ற காய்கறியுடன் ஒப்பிடும்போது குறைவான கலோரிகளை உடைய சத்து மிகுந்தது. இதனை வறுத்து உண்பதைவிட வேகவைத்து உண்பதே நல்லது. வயிற்றுப்புண், வயிற்றுக்…

புடலங்காயை உணவில் சேர்த்து வந்தால் கிடைக்கும் பயன்கள்…!

டிச, 21 உடலுக்கு வலு கொடுக்கும். தேகம் மெலிந்து இருப்பவர்கள் அடிக்கடி புடலங்காயை உணவில் சேர்த்து வந்தால், தேக மெலிவு மாறி உடல் பருமனடையும். * புடலங்காயை அடிக்கடி உணவில் சேர்த்துக்கொள்வதால் அஜீரண கோளாறு நீங்கும். பசியைத் தூண்டும். * குடல்…

குடைமிளகாய் பயன்கள்:

டிச, 19 உடலுக்கு மிகவும் பயனுள்ள சத்துக்களை அளிக்கும் குடை மிளகாயை தற்போது பெரும்பாலானோர் பயன்படுத்த தொடங்கிவிட்டனர். குடைமிளகாயில் வைட்டமின் ‘சி’ (C) சத்து அதிகமுள்ளது. மேலும் வைட்டமின் ஏ 427 மைக்ரோ கிராம் மற்றும் கால்ஷியம், பாஸ்பரஸ், இரும்புச் சத்து…