Category: ஆரோக்கியம்

முள்ளங்கி சாற்றில் உள்ள அற்புத மருத்துவ பயன்கள் !!

ஜன, 10 முள்ளங்கி சாறு தினமும் அருந்துபவர்களுக்கு இதய தசைகள் நன்கு வலுப்பெற்று, கொழுப்பு அடைக்காமல் இதயம் சம்பந்தமான நோய்கள் உண்டாகாது. மேலும் செரிமான கோளாறுகள் நீங்கும். உடலில் நீர்ச்சத்தை அதிகரித்து மலச்சிக்கல் பிரச்சனையையும் நீக்கும். மூல நோயால் பாதிக்கப்பட்டவர்கள் தினந்தோறும்,…

பச்சைப் பாசிபருப்பில் உள்ள சத்துக்களும் அதன் பயன்களும்…!

ஜன, 9 பச்சைப் பாசி பருப்பு அதிக அளவு கால்சியமும், பாஸ்பரசும் அடங்கியுள்ளது. புரதம், கார்போஹைடிரேட், சிறிதளவு இரும்புச்சத்தும் அடங்கியுள்ளது. நார்ச்சத்தும், தாதுப்பொருட்களும் இதில் அடங்கியுள்ளன. கர்ப்பகாலத்தில் தாய்மார்களுக்கு வேகவைத்த பாசிப்பயிறை கொடுக்கலாம். எளிதில் ஜீரணமாகும். சத்துக்கள் நேரடியாக கருவில் உள்ள…

பூண்டை பச்சையாக வெறும் வயிற்றில் சாப்பிடுவதால் ஏற்படும் பயன்கள்:

ஜன, 8 பூண்டை வெறும் வயிற்றில் சாப்பிட்டால், அதனால் இன்னும் நிறைய நன்மைகள் கிடைக்கும். குறிப்பாக பூண்டை பச்சையாக சாப்பிட்டால், உடல் எடை குறையும். அதுமட்டுமின்றி, உடலின் நோயெதிர்ப்பு சக்தியும் அதிகரிக்கும். மேலும் ஆண்கள் பூண்டு சாப்பிடுவது பாலியல் ஆரோக்கியத்திற்கு நல்லது.…

அற்புத பயன்களை அள்ளி தரும் கஸ்தூரி மஞ்சள்…!!

ஜன, 7 கஸ்தூரி மஞ்சள் அடிபட்ட வலிகளுக்கும், மூக்கில் வரும் நோய்களுக்கும், குன்ம வயிற்று வலிக்கும், கட்டிகள் உடையவும், தேமலைப் போக்கவும் பயன்படுகிறது. மேலும், இது மணம் தரும் வாசனைப் பொடிகள் தயாரிக்கவும், குளிக்க உதவும் தைலங்களில் சேர்க்கவும் பயன்படுகிறது. *…

மருத்துவ குணங்களை கொண்டுள்ள பாகற்காய்.

ஜன, 5 பாகற்காய், உணவுப் பையிலுள்ள பூச்சியைக் கொல்லும். பசியைத் தூண்டும்., பித்தத்தைத் தணிக்கும். பெண்களுக்கு தாய்ப்பால் சுரக்க உதவும். இதனுடன் புளி சேர்த்துக் கொண்டால் நல்லது. இந்த காயை, அவ்வப்போது உணவில் சேர்த்துக் கொண்டால், இருமல், இரைப்பு, மூலம், வயிற்றுப்…

ராஜ்மா மருத்துவ பயன்கள் மற்றும் நன்மைகள்:

ஜன, 3 தமிழில் ‘சிவப்பு பீன்ஸ்’ என்று அழைக்கப்படுவதுதான் இந்தியில் ‘ராஜ்மா’ என்று அழைக்கபடுகிறது. இது ஆங்கிலத்தில் ரெட் கிட்னி பீன்ஸ் என அழைக்கப்படுகிறது. இந்த ராஜ்மாவுக்கு சிவப்பு காராமணி என்று மற்றொரு பெயரும் உள்ளது. ஏனெனில் இது காராமணி போன்றே…

பல மருத்துவ குணங்களை கொண்ட பனங்கிழங்கு சாப்பிடுவதால் கிடக்கும் பலன்கள்….!!

ஜன, 2 பனங்கிழங்கில் பல மருத்துவ குணங்கள் உள்ளன. இவை குளிர்ச்சி தன்மை உடையது. மலச்சிக்கலை தீர்க்கக்கூடியது. உடலுக்கு வலு சேர்க்கும். பனங்கிழங்கை வேகவைத்து சிறு, சிறு துண்டாக நறுக்கி காயவைத்து அதனுடன் கருப்பட்டி சேர்த்து இடித்து மாவாக்கி சாப்பிட்டால், உடலுக்கு…

டிராகன் பழம் உடல் ஆரோக்கியத்திற்கு அளிக்கும் நன்மைகள்!

ஜன, 1 இரத்த சர்க்கரையின் அளவு அபாயகட்ட நிலையை அடையாமல் தடுக்க சில பழங்கள் உதவுகின்றன; அவற்றில் ஒன்று தான் டிராகன் பழம் ஆகும். இப்பழம் இரத்த சர்க்கரை அளவுகளை கட்டுப்படுத்தி, நீரிழிவு நோயை கட்டுக்குள் வைக்க உதவுகிறது. டிராகன் பழத்தை…