Category: ஆரோக்கியம்

ஆட்டுக்கால் சூப் தரும் மருத்துவ பயன்கள்!

ஏப்ரல், 21 தாவரங்களில் பல மருத்துவ பயன்கள் உள்ளது போல அசைவ உணவுகளிலும் உள்ளது. இஞ்சி, கொத்தமல்லி உள்ளிட்ட மூலிகைகள் போட்டு செய்யப்படும் ஆட்டுக்கால் சூப் உடலுக்கு தேவையான ஆற்றலை வழங்குகிறது. ஆட்டுக்கால் சூப் குடிப்பதால் கொலாஜின் உற்பத்தி அதிகரித்து எலும்பு…

செம்பருத்தி பூவின் அற்புத மருத்துவ பயன்கள்…!

ஏப்ரல், 20 செம்பருத்தி பூவின் சாற்றுடன் சம அளவு தேங்காய் எண்ணெய் சேர்த்து வாணலியில் இட்டு காய்ச்சி, வடி கட்டி, கண்ணாடி பாட்டில்களில் பத்திரப்படுத்த வேண்டும். இந்த எண்ணெயை தினமும் தடவி வர தலை முடி கருத்து அடர்த்தியாக வளரும். மாதவிடாய்…

அன்றாட உணவில் பாகற்காய் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்…!!

ஏப்ரல், 18 காலையில் வெறும் வயிற்றில் ஒரு கப் பாகற்காய் சாறுடன், ஒரு டீஸ்பூன் எலுமிச்சைச்சாறு கலந்து சாப்பிட்டால் ரத்தம் சுத்தமாகும். பாகற்காயை உணவில் சேர்த்துச் சாப்பிடுவதால் கபம், பித்தம், குஷ்டம், மந்தம் ஆகிய கொடிய நோய்கள் நீங்கும். பாகற்காய் இலச்சாற்றுடன்…

வாழைத்தண்டு சாப்பிடுவதால் ஏற்படும் பயன்கள்…!

ஏப்ரல், 17 வாழைத்தண்டு சாற்றுக்கு சிறுநீரை பெருக்கும் தன்மை உண்டு. எனவே, இதை நீர்ச் சுருக்கு, எரிச்சல் போன்றவை தீர அருந்தி வரலாம். மேலும், இது தேவையற்ற உடல் பருமனையும் குறைக்கும். * சிறுநீரக கற்கள் விரைவில் கரையவும், குறைந்தது வாரத்திற்கு…

மக்காச்சோளத்தை அடிக்கடி சாப்பிட்டு வருவதால் கிடைக்கும் நன்மைகள்…!!

ஏப்ரல், 16 மக்காச்சோளத்தை பச்சையாகவோ அல்லது வேக வைத்தோ சாப்பிடுவதால் நார்ச்சத்து நமக்கு முழுமையாக கிடைக்கின்றது. இந்த நார்ச்சத்து மூலநோய் ஏற்படாமல் தடுப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது. மக்காச்சோளத்தில் இருக்கும் இந்த நார்ச்சத்து குடல், வயிறு புற்றுநோய்கள் ஏற்படாமல் தடுப்பதில் முக்கிய…

இஞ்சியின் பயன்களும் மருத்துவ குணங்களும்…!

ஏப்ரல், 15 விட்டமின் ஏ, சி, பி6, பி12 மற்றும் கால்சியம், பொட்டாசியம், சோடியம், இரும்புச்சத்து போன்றவை அடங்கியுள்ளன. நீரிழிவு நோயாளிகளின் இரத்த சர்க்கரை அளவை கட்டுப்பாட்டுடனும், சீராக வைக்கவும் உதவுகிறது. உடலில் இரத்த ஓட்டத்தை அதிகரிப்பதில் இஞ்சி மிகவும் சிறந்த…

சத்து நிறைந்த கோதுமை பிரெட் ஆம்லெட்

ஏப்ரல், 14 காலையில் சத்தான உணவை சாப்பிட்டால் அன்றைய நாள் முழுவதும் புத்துணர்ச்சியுடன் வேலை செய்யலாம். இன்று முட்டை, பிரெட் வைத்து ரெசிபி செய்வது எப்படி என்று பார்க்கலாம். தேவையான பொருட்கள்: கோதுமை பிரெட் – 4 ஸ்லைஸ்,முட்டை – 3,வெங்காயம்…

மீன் சாப்பிடும் போது செய்யக்கூடாத விஷயங்கள்.

ஏப்ரல், 14 தயிரில் வைட்டமின் பி2, பி12 பொட்டாசியம், கால்சியம், சத்துக்கள் உள்ளன. மீனில் புரதம், வைட்டமின்கள், ஒமேகா 3, கொழுப்பு அமிலங்கள் நிறைந்துள்ளன தயிருக்கு செரிமானத்தை மந்தப்படுத்தும் தன்மை உண்டு. ஆதலால் மீன் சாப்பிடுவதில் தயிரை எடுத்துக் கொள்வது செரிமானத்தை…

வெந்தயத்தின் மருத்துவ குணங்கள்!

ஏப்ரல், 13 உணவில் அன்றாடம் நாம் பயன்படுத்தும் பொருட்களில் ஒன்று வெந்தயம். உணவுக்கு ருசியைக் கொடுப்பதோடு, அதில் உள்ள பல்வேறு மருத்துவக் குணங்கள் நம்மை நோய்களில் இருந்தும் பாதுகாக்கிறது. எண்ணற்ற மருத்துவ குணங்களைக் கொண்டுள்ள வெந்தயத்தின் சிறப்புகளையும், வெந்தயத்தால் குணமாகும் நோய்களையும்…

நீரிழிவு நோயாளிகளுக்கு பிடித்த சிவப்பரிசி இடியாப்பம்.

ஏப்ரல், 12 சிவப்பரிசி இடியாப்பம் சாப்பிடுவதால் பல ஆரோக்கிய நன்மைகள் கிடைக்கின்றது. உணவு விசயத்தில் பயந்து பயந்து வாழும் சக்கரை நோயாளிகள் கூட சிவப்பரிசி இடியப்பத்தினை அச்சம் இன்றி சாப்பிடலாம். இன்று நாம் கூறும் முறையில் செய்து ருசியுங்கள். தேவையான பொருட்கள்…