Author: Mansoor_vbns

தமிழக ஆளுநர் டெல்லி பயணம்.

சென்னை ஆகஸ்ட், 21 தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி இன்று காலை 11 மணிக்கு டெல்லிக்கு புறப்பட்டு சென்றார். மேலும் குடியரசுத் தலைவர், குடியரசுத் துணைத் தலைவர், பிரதமர் ஆகியோரை ஆளுநர் சந்திக்க தகவல் வெளியாகியுள்ளது. வளர்ச்சி பணிகள் மற்றும் அரசு…

கொரோனா தடுப்பூசி முகாம்

பெரம்பலூர் ஆகஸ்ட், 21 மாவட்டம் முழுவதும் கொரோனா தடுப்பூசி செலுத்தும் மாபெரும் சிறப்பு முகாம்கள் இன்று நடைபெற உள்ளது. இம்முகாம்களில் 10000 நபர்களுக்கு தடுப்பூசி செலுத்திடும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மொத்தம் 400 இடங்களில் சிறப்பு முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளது. எனவே இன்று…

கிராமத்தில் மலைப்பாம்பு பிடிபட்டு வனத்துறையினரிடம் ஒப்படைப்பு.

புதுக்கோட்டை ஆகஸ்ட், 21 புதுக்கோட்டை மாவட்டம், காரையூர் அருகே உள்ள சொரியம்பட்டி கிராமத்தில் உள்ள சாலையில் 9 அடி நீளமுள்ள மலைப்பாம்பு சென்று கொண்டிருந்தது. இதுகுறித்து தகவல் அறிந்த பொன்னமராவதி வனவர் மேகலா, வனக்காப்பாளர் கனகவள்ளி உள்ளிட்ட வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு…

கோத்தகிரியில் போதை பொருட்கள் ஒழிப்பு முகாம் .

நீலகிரி ஆகஸ்ட், 21 கோத்தகிரி காவல்துறை சார்பில், போதை பொருட்கள் ஒழிப்பு குறித்த விழிப்புணர்வு முகாம் கோத்தகிரியில் அரசு உதவி பெறும் பாலிடெக்னிக் கல்லூரியில் நடைபெற்றது. முகாமில் கோத்தகிரி காவல் ஆய்வாளர் வேல்முருகன், துணை ஆய்வாளர் சண்முகவேல் ஆகியோர் கலந்துகொண்டு, சமூக…

மாநில அளவிலான கபடி போட்டி

மயிலாடுதுறை ஆகஸ்ட், 21 சீர்காழியில் கபடி போட்டி தமிழ்நாடு அமெச்சூர் கபடி கழகம் சார்பில் மாநில அளவிலான கபடி போட்டி நடந்தது. நிகழ்ச்சிக்கு தமிழ்நாடு அமெச்சூர் கபடி கழக மாநிலத் தலைவர் சோலை ராஜா தலைமை தாங்கினார். பொதுச் செயலாளர் ஹபிபுல்லா,…

நடிகர்கள் கார்த்தி, சூரி கோவிலில் சாமி தரிசனம் செய்தனர்.

மதுரை ஆகஸ்ட், 21 கார்த்தி, அதிதி நடித்த விருமன் திரைப்பட வெற்றியை அடுத்து, மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உள்ள பாப்பாபட்டி கிராமத்தில் அமைந்துள்ள பாப்பாபட்டி ஒச்சாண்டம்மன் திருக்கோவிலுக்கு வந்த விருமன் திரைப்பட நடிகர்கள் கார்த்தி, சூரி மற்றும் இயக்குனர் முத்தையா,…

அரசு பள்ளிகளில் விலையில்லா சைக்கிள்கள் வழங்கும் நிகழ்ச்சி.

கிருஷ்ணகிரி ஆகஸ்ட், 21 ஓசூர் முல்லைநகர் பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளி, சீதாராம்நகரில் உள்ள அரசு உருது மேல்நிலைப்பள்ளி மற்றும் புனித ஜான் போஸ்கோ அரசு நிதி உதவி பெறும் மகளிர் மேல்நிலைப்பள்ளியில் படிக்கும் பிளஸ்1 மற்றும் பிளஸ்2 மாணவ-மாணவிகளுக்கு விலையில்லா…

சத்துணவு ஊழியர்கள் தர்ணா போராட்டம்.

கன்னியாகுமரி ஆகஸ்ட், 21 சத்துணவு உண்ணும் மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி வழங்கும் திட்டத்தை சத்துணவு ஊழியர்களைக் கொண்டு நடைமுறைப்படுத்த வேண்டும் என வலியுறுத்தி முதலமைச்சரின் கவனத்தை ஈர்த்திடும் வகையில் தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கம் சார்பில் தமிழகம் முழுவதும் மாவட்ட அளவில்…

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகையையொட்டி முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆய்வு கூட்டம்.

ஈரோடு ஆகஸ்ட், 21 முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகையையொட்டி மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆய்வு கூட்டம் ஆட்சியர் கிருஷ்ணனுண்ணி தலைமையில் நடந்தது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 2 நாள் பயணமாக ஈரோடு மாவட்டத்திற்கு வருகிறார். வருகிற 25 ம்தேதி திருப்பூரில் நடைபெறும்…

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி பிறந்தநாள் விழா. காங்கிரஸ் கட்சியினர் மரியாதை.

திண்டுக்கல் ஆகஸ்ட், 21 மாநகர மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தியின் பிறந்தநாள் விழா, திண்டுக்கல் காமராஜர் சிலை வளாகத்தில் நேற்று கொண்டாடப்பட்டது. இதற்கு இளைஞர் அணி தலைவர் முகமதுஅலி தலைமை தாங்கினார். மாநகர மாவட்ட காங்கிரஸ் தலைவர்…