Author: Mansoor_vbns

இலவச மருத்துவ முகாம். மருத்துவர்கள் ஆலோசனை.

தூத்துக்குடி ஆக, 30 தூத்துக்குடி அருகே உள்ள தருவைகுளம் பஸ் நிறுத்தம் பகுதியில் அட்ஸ் மருத்துவமனை திறக்கப்பட்டு உள்ளது. இவ்விழாவை முன்னிட்டு இலவச மருத்துவ முகாம் நடந்தது. முகாமில் மருத்துவர்கள் ஜெய பாக்கியராஜ், லாவண்யா ஆகியோர் பரிசோதனை மேற்கொண்டனர். முகாமில் அனைத்து…

பிரதமர் மோடி நாளை மறுநாள் கேரளா மற்றும் கர்நாடகா பயணம்.

புதுடெல்லி ஆக, 30 விக்ராந்த் போர்க்கப்பலை, கடற்படையில் இணைத்து வைக்கிறார்.புதிய கடற்படை கொடியை பிரதமர் அறிமுகம் செய்கிறார்.நாளை மறுநாள் மாலை 6 மணிக்கு பிரதமர் நரேந்திர மோடி கேரளா மாநிலம் கொச்சிக்கு வருகை தருகிறார். அதன் அருகே உள்ள ஸ்ரீ ஆதிசங்கரர்…

சேலம் அருகே கார் தீ விபத்து.

சேலம் ஆக, 30 அயோத்தியாப்பட்டணம் அன்னைநகர் பகுதியை சேர்ந்தவர் பிரபாகரன் . இவர், நேற்று இரவு சங்ககிரியில் இருந்து சேலம் நோக்கி காரை ஓட்டி வந்துள்ளார். அப்போது, கொண்டலாம்பட்டி அருகே உத்தமசோழபுரம் பகுதியில் இரவு 9.45 மணியளவில் கார் வந்தபோது திடீரென…

புதிய டிரான்ஸ்பார்மர்கள் அமைக்கும் விழா.

திருப்பத்தூர் ஆக, 30 திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி மின்வாரிய கோட்டத்திற்க்குட்பட்ட நாட்டறம்பள்ளி, ஜோலார்பேட்டை ஒன்றியங்களில் சுமார் ரூ.45 லட்சம் மதிப்பில் 15 டிரான்ஸ்பார்மர்கள் அமைக்கப்பட்டு பொதுமக்களின் பயன்பாட்டிற்கு தொடங்கிவைக்கும் விழா நேற்று நடைபெற்றது. இதில் திருப்பத்தூர் மாவட்ட திமுக பொறுப்பாளரும், ஜோலார்பேட்டை…

தூய்மை பணியாளர்களுக்கு மருத்துவ முகாம்.

திருவாரூர் ஆக, 30 தூய்மை நகரங்களுக்கான மக்கள் இயக்கம் என்ற தலைப்பில் தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக ஊரக வளர்ச்சி முகமை சார்பில் அனைத்து கிராம, நகர்புறங்களில் பணிகள், சுகாதாரம் மற்றும் திடகழிவு மேலாண்மை…

பணியின் போது இறந்த காவலரின் வாரிசுகளுக்கு பணி நியமன ஆணை.

தென்காசி ஆக, 30 தென்காசி ஸமாவட்டத்தில் காவல்துறையில் பணியில் இருந்தபோது காவல் அதிகாரிகள் மற்றும் 19 பேர் இறந்தனர். அவர்களின் வாரிசுகளுக்கு கருணை அடிப்படையில் அரசு பணிக்கான நியமன ஆணைகளை தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கிருஷ்ணராஜ் நேற்று வழங்கினார். பின்னர்…

விராட் கோலி ஓய்வு. பிசிசிஐ ஆலோசனை.

புதுடெல்லி ஆக, 30 இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலி. 3 வடிவிலான போட்டிகளிலும் (டெஸ்ட், ஒருநாள் ஆட்டம், 20 ஓவர்) உலகின் சிறந்த பேட்ஸ்மேனாக ஜொலித்த அவர் தற்போது ரன் குவிக்க முடியாமல் திணறுகிறார். மேலும் 20…

புதிதாக தேர்வு செய்யப்பட்டுள்ள பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்களுக்கு பயிற்சி பட்டறை.

நெல்லை ஆக, 30 திருநெல்வேலி மாவட்டம் பேட்டை காமராஜர் நகர் மன்ற மேல்நிலைப் பள்ளியில் பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்களுக்கான பயிற்சி கூட்டம் நடைபெற்றது. பள்ளி மேலாண்மை குழுவின் உடைய செயல்பாடுகள் மற்றும் செயல்பாடுகளை எவ்வாறு மேற்பார்வையிடுவது என்பது குறித்து புதிதாக…

குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள்.

காஞ்சிபுரம் ஆக, 30 காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக மக்கள் நல்லுறவு கூட்ட அரங்கில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் ஆர்த்தி 10 பயனாளிகளுக்கு தேய்ப்பு பெட்டிகளை வழங்கினார். பெட்டிகளைப் பெற்றுக் கொண்ட பயனாளிகள் தங்களின் வாழ்வாதாரத்துக்கு…

மாவட்ட ஆட்சியர், கட்சி பிரதிநிதிகள் ஆலோசனைக் கூட்டம்.

தர்மபுரி ஆக, 30 தர்மபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி மாவட்ட ஆட்சியர் சாந்தி இன்று வரைவு வாக்குச்சாவடி பட்டியல் 2022 வெளியீட்டு எதிர்வரும் சிறப்பு சுருக்கத் திருத்தம் 2023 தொடர்பாக தர்மபுரி மாவட்டத்தில் புதிய…