Author: Mansoor_vbns

ஜெர்மனியில் நடைபெற உள்ள ஜவுளி கண்காட்சியில் கரூரில் இருந்து 60 நிறுவனங்கள் பங்கேற்பு.

கரூர் செப், 16 ஜெர்மனியில் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள ஜவுளி கண்காட்சி குறித்த ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கரூர் ஜவுளி உற்பத்தியாளர்கள் மற்றும் ஏற்றுமதியாளர்கள் சங்க தலைவர் கோபாலகிருஷ்ணன் தலைமை தாங்கினார். கவுரவ தலைவர் அட்லஸ் நாச்சிமுத்து முன்னிலை வகிக்தார்.…

அண்ணா பிறந்தநாளையொட்டி மாணவ, மாணவிகளுக்கான மிதிவண்டி போட்டி. பரிசளித்த மேயர்.

கன்னியாகுமரி செப், 16 அண்ணா பிறந்தநாளையொட்டி, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் நேற்று பள்ளி மாணவர்களுக்கான மிதிவண்டி போட்டி நடைபெற்றது. போட்டியானது நாகர்கோவில் புறவழிச்சாலையில் உள்ள தனியார் உணவகம் முன்பு இருந்து தொடங்கியது. போட்டியை மாநகராட்சி மேயர் மகேஷ் கொடியசைத்து…

பழைய அசல் ஆவணம் இன்றி புதிய பத்திரம் பதிய தடை.

சென்னை செப், 16 தாய்ப்‌ பத்திரம் உள்ளிட்ட அசல் ஆவணங்கள் இல்லாமல் சொத்து பத்திரம் பதிவு செய்ய தடை விதிக்கும் சட்ட திருத்தம் அமலுக்கு வந்துள்ளது. பதிவு சட்ட திருத்தம் வாயிலாக அமலுக்கு வந்துள்ள புதிய கட்டுப்பாடுகளின் விபரங்கள் பின்வருமாறு, பதிவுக்காக…

அண்ணா உருவப்படம், சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை.

பெரம்பலூர் செப், 16 பெரம்பலூர் மாவட்ட திமுக. சார்பில் மறைந்த முன்னாள் தமிழக முதலமைச்சர் அண்ணாவின் 114-வது பிறந்த நாள் விழா நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி பாலக்கரையில் உள்ள கட்சி அலுவலகத்தில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த அண்ணாவின் உருவப்படத்திற்கு சிறப்பு அழைப்பாளரான அரியலூர்…

தீப்பற்றிய செல்போன் கோபுரம்.

திண்டுக்கல் செப், 16 சின்னாளப்பட்டி குடியிருப்பு பகுதியில், தனியார் செல்போன் நிறுவனத்துக்கு சொந்தமான செல்போன் கோபுரம் உள்ளது. அதன் அருகே, செல்போன் கோபுரத்துக்கு மின்சாரம் வழங்கும் ஜெனரேட்டர் அறை உள்ளது. நேற்று மாலையில் இந்த ஜெனரேட்டர் அறையில் திடீரென தீப்பற்றியது. சிறிது…

சங்கராபுரம் நுகர்பொருள் வாணிப கழக கிடங்கில் மாவட்ட வருவாய் அலுவலர் திடீர் ஆய்வு.

கள்ளக்குறிச்சி செப், 16 சங்கராபுரத்தில் உள்ள தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக கிடங்கில் கள்ளக்குறிச்சி மாவட்ட வருவாய் அலுவலர் விஜய்பாபு நேற்று திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது அவர், நுகர்பொருள் வாணிப கழக கிடங்கில் இருந்து அத்தியாவசிய உணவுப் பொருட்கள் அனைத்து…

அரசு சார்பில் அண்ணா பிறந்தநாள் விழா சிலைக்கு, ஆட்சியர் மாலை அணிவித்து மரியாதை

ஈரோடு செப், 16 மறைந்த முன்னாள் முதலமைச்சர் அண்ணா பிறந்தநாளையொட்டி ஈரோட்டில் உள்ள பெரியார்-அண்ணா நினைவகம் நேற்று முன்தினம் இரவில் மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில் அரசின் சார்பில் நேற்று அண்ணா பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. விழாவில் ஆட்சியர் கிருஷ்ணனுண்ணி,…

விருத்தாசலத்தில் நவீன எந்திரங்கள் மூலம் ஆக்கிரமிப்பு கட்டிடங்கள் அகற்றம்.

கடலூர் செப், 16 விருத்தாசலம் நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் நீர் நிலைகளில் உள்ள கட்டிடங்கள் மற்றும் வீடுகளை அகற்ற சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதன் அடிப்படையில் கடலூர் ரோடு இந்திரா நகரில் உள்ள 4½ ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள முல்லா…

பழங்கால பொருட்களை பார்த்து ரசித்த பொதுமக்கள்.

ராமேசுவரம் செப், 16 ராமேசுவரம் புது ரோடு பகுதியில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளியில் நேற்று தொல்லியல் பொருட்கள் கண்காட்சி மற்றும் தொன்மை பாதுகாப்பு மன்றம் தொடக்க விழா நடந்தது. இவ்விழாவிற்கு பள்ளி தலைமை ஆசிரியர் ஜோஸ்பின் ஜெனோபா தலைமை தாங்கினார்.…

அண்ணா பிறந்தநாளையொட்டி பள்ளி மாணவ, மாணவிகளுக்கு மிதிவண்டி போட்டி.

தேனி செப், 16 தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சார்பில், தேனியில் அண்ணா பிறந்தநாளையொட்டி பள்ளி மாணவ, மாணவிகளுக்கு விரைவு சைக்கிள் போட்டிகள் இன்று நடந்தது. மாணவ, மாணவிகளுக்கு தனித்தனியாக வயது வாரியாக 3 பிரிவுகளில் போட்டிகள் நடந்தன. இந்த போட்டிகளை…