Author: Mansoor_vbns

சிறுபாக்கம் அருகே காலி குடங்களுடன் கிராம மக்கள் போராட்டம்.

கடலூர் செப், 27 சிறுபாக்கம்‌ அடுத்த கொளவாய் கிராமத்தில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இங்கு ஊாாட்சி சார்பில் குழாய் மூலம் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டது. இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு மின்மாற்றியில் ஏற்பட்ட பழுது…

பாரதியார் பல்கலைக்கழகத்தில் பேராசிரியர்கள் உண்ணாவிரதம்.

கோயம்புத்தூர் செப், 27 கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் துறை தலைவர்களை சுழற்சி முறையில் நியமிக்க வேண்டும், பேராசிரியர்களுக்கு பதவி உயர்வு வழங்க வேண்டும், ஒரு பேராசிரியருக்கு ஒரு கூடுதல் பொறுப்பு மட்டுமே வழங்க வேண்டும், ரூசா திட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட கருவிகளின்…

இலவச வீட்டுமனை கேட்டு கிராம மக்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு.

அரியலூர் செப், 27 மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு மாவட்ட ரமண சரஸ்வதி தலைமை தாங்கினார். கூட்டத்தில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு தங்களின் கோரிக்கைகள் அடங்கிய மனுக்களை கொடுத்தனர். இதில் தா.பழூர் அருகே…

ஆயுதபூஜை தொடர் விடுமுறை. விமான டிக்கெட் உயர்வு.

சென்னை செப், 27 ஆயுதபூஜை விழா அடுத்த மாதம் 4 ம் தேதி கொண்டாடப்படுகிறது. மறுநாள் 5 ம்தேதி விஜயதசமி. இதனால் திங்கட்கிழமை தவிர்த்து சனி, ஞாயிற்றுக்கிழமை என ஆயுத பூஜையையொட்டி தொடர்ந்து விடுமுறைகள் என்பதால் சென்னையில் வசிப்பவர்கள், வருகிற 30…

அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு வீழ்ச்சி

புதுடெல்லி செப், 26 பண வீக்கத்தை கட்டுப்படுத்த அமெரிக்க மத்திய வங்கி உள்பட பல நாடுகளின் வங்கிகள் வட்டி விகிதத்தை அதிகரித்துள்ளன. வட்டி விகித அதிகரிப்பு அன்னிய செலவாணி சந்தையில் அமெரிக்க டாலரின் தேவையை அதிகரித்து அதன் மதிப்பை உயர்த்தியுள்ளது. மேலும்…

சபரிமலை கோவிலில் ஜெயம் ரவி, ஜெயராம் சாமி தரிசனம்.

கேரளா செப், 26 மணிரத்னம் இயக்கிய பொன்னியின் செல்வன் படத்தில் ஜெயம் ரவி அருண்மொழி வர்மனாகவும், ஜெயராம் ஆழ்வார்க்கடியானாகவும் நடித்துள்ளனர். இந்த படத்தை விளம்பரப்படுத்தும் நிகழ்ச்சிகளில் இருவரும் பங்கேற்று வருகிறார்கள். இந்த நிலையில் கொச்சிக்கு சென்ற ஜெயம் ரவியும் ஜெயராமும் அங்கிருந்து…

மின்வாரிய தொழிற்சங்கத்தினர் காத்திருப்பு போராட்டம்.

நெல்லை செப், 26 தமிழகம் முழுவதும் காலியாக உள்ள 56 ஆயிரம் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும், புதிய துணை மின் நிலையங்களுக்கான உரிய பதவிகளை அமைத்திட வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு மின்சார வாரிய தொழிற்சங்கங்களின் கூட்டு…

விதிகளை மீறிய வாகனங்களின் உரிமம் ரத்து.

சேலம் செப், 26 சேலம் மாவட்டத்தில் கிழக்கு, தெற்கு, மேற்கு, சங்ககிரி, ஆத்தூர், மேட்டூர்ஆகிய வட்டார போக்குவரத்து அலுவலகத்திற்கு உட்பட்ட பகுதிகளில் தனியார் பள்ளி வாகனங்கள் விதிமுறைக்கு உட்பட்டு இயங்குகிறதா என அவ்வப்போது வட்டார போக்குவரத்து மோட்டார்வாகன ஆய்வாளர்கள் சோதனை நடத்தி…

பதப்படுத்தப்பட்ட மீன்கள் பறிமுதல். உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் நடவடிக்கை.

நெல்லை செப், 26 நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டை பகுதியில் உள்ள மீன் கடைகளில் இன்று உணவு பாதுகாப்புதுறை அலுவலர்கள் திடீர் ஆய்வு செய்தனர். நெல்லை உணவு பாதுகாப்பு மாவட்ட நியமன அலுவலர் சசிதீபா, உணவு பாதுகாப்பு அலுவலர் சங்கரலிங்கம், மீன்வளத்துறை உதவி…

ரஷிய பள்ளியில் திடீர் துப்பாக்கிச் சூடு. ஆறு குழந்தைகள் உள்பட 13 பேர் உயிரிழப்பு.

மாஸ்கோ செப், 26 ரஷியாவின் மத்திய பகுதியில் அமைந்துள்ள இஜவ்ஸ்க் நகரில் உள்ள பள்ளியில் இன்று துப்பாக்கிச்சூடு நடைபெற்றது. இந்தத் துப்பாக்கிச் சூட்டில் 6 குழந்தைகள் உள்பட 13 பேர் உயிரிழந்த பரிதாப சம்பவம் நடைபெற்றுள்ளது. மேலும் 20-க்கும் அதிகமானோர் காயம்…