பழனி அருகே காட்டுப்பன்றியை வேட்டையாடிய வாலிபருக்கு அபராதம்.
திண்டுக்கல் அக், 26 தீபாவளியையொட்டி வனவிலங்கு வேட்டையாடுவதை தடுக்க, பழனி வனச்சரகர் பழனிக்குமார் தலைமையிலான வனத்துறையினர் வனப்பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது பழனி அருகே ஓடைக்காடு பகுதியில் சந்தேகப்படும்படி நின்ற வாலிபரை பிடித்து விசாரித்தனர். விசாரணையில் அவர் பழனியை அடுத்த அழகாபுரியை…
