குடும்ப கட்டுப்பாடு திட்டத்திற்கு சர்வதேச விருது.
தாய்லாந்து நவ, 20 குடும்ப கட்டுப்பாட்டு திட்டங்களுக்கான சர்வதேச மாநாடு தாய்லாந்தில் நடைபெற்றது. குடும்ப கட்டுப்பாடு திட்டங்களில் பிற நாடுகளுக்கு முன்னோடியாக செயல்பட்ட நாடு என்ற பிரிவின் கீழ் இந்தியாவிற்கு விருது வழங்கப்பட்டது. உலக மக்கள் தொகை 800 கோடியையும் இன்னும்…
