ஆய்வுக்கூட்டத்தில் முதன்மை செயலாளர் பீலா ராஜேஷ் தலைமை.
கிருஷ்ணகிரி நவ, 30 கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் அனைத்து துறை அலுவலர்களுடன் ஆய்வுக்கூட்டம் நேற்று நடந்தது. இதற்கு மாவட்ட கண்காணிப்பு அலுவலரும், அரசின் முதன்மை செயலாளருமான பீலா ராஜேஷ் தலைமை தாங்கினார். மாவட்ட ஆட்சியர் ஜெயசந்திரபானுரெட்டி முன்னிலை வகித்தார்.…
