Author: Mansoor_vbns

வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை ஆணையர் ஆய்வு.

பெரம்பலூர் டிச, 7 பெரம்பலூர் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து மாவட்ட கண்காணிப்பு அலுவலரும், பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை ஆணையருமான அனில்மேஷ்ராம், மாவட்ட ஆட்சியர் ஸ்ரீவெங்கடபிரியா முன்னிலையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அனைத்துத்துறை அலுவலர்களுடன் அரசுத் திட்டங்களில்…

உதயநிதி ஸ்டாலின் நற்பணி மன்றம் சார்பில் ரத்ததான முகாம்.

நீலகிரி டிச, 7 கோத்தகிரியில் உதயநிதி ஸ்டாலின் நற்பணி மன்றம் சார்பாக பள்ளி கல்வி துறை அமைச்சரும் மற்றும் உதயநிதி ஸ்டாலின் நற்பணி மன்ற மாநில தலைவருமான அன்பில் மகேஷ் பொய்யாமொழி பிறந்தநாளை முன்னிட்டு கோத்தகிரி பகுதியில் ரத்ததான முகாம் மற்றும்…

வெண்டைக்காய் விலை வீழ்ச்சி.

நாமக்கல் டிச, 7 பரமத்தி வேலூர், கந்தம்பாளையம், ஜேடர்பாளையம், சோழசிராமணி ஆகிய பகுதிகளில் வெண்டைக்காய் சாகுபடி செய்து வருகின்றனர். தற்போது பருவநிலை மாற்றம் வெண்டைக்காய் விளைச்சலுக்கு சாதகமாக இருப்பதால் வெண்டைக்காய் விளைச்சல் 2 மடங்காக அதிகரித்து உள்ளது. ஆனால் அதே நேரத்தில்…

ஜப்பானில் பறவைக் காய்ச்சல்.

டோக்கியோ டிச, 7 ஜப்பானின் ஆய்ச்சி மாகாணத்தில் உள்ள ஒரு கோழிப்பண்ணையில் வழக்கத்துக்கு மாறாக அதிக எண்ணிக்கையில் கோழிகள் இறந்தன. இதை தொடர்ந்து இறந்துபோன கோழிகளை பரிசோதித்ததில் அவற்றில் பெரும்பாலானவை பறவை காய்ச்சலால் பாதிக்கப்பட்டு இறந்தது தெரியவந்தது. இது அங்கு பெரும்…

ஜல்ஜீவன் திட்டத்தின் கீழ் குடிநீர் வழங்கும் நிகழ்வு.

நாகப்பட்டினம் டிச, 7 வேதாரண்யம் தாலுகா கள்ளிமேடு கிழக்கு பகுதியில் 63 குடும்பத்தினர் வசதித்து வருகின்றனர். இந்த குடும்பங்களுக்கு ஜல் ஜீவன் திட்டத்தில் குடிநீர் வழங்கும் பணி ரூ. 2 லட்சத்து 30 ஆயிரம் செலவில் 350 மீட்டர் பைப் லைன்…

டென்னிஸ் பயிற்சியாளர் நிக் பொல் லெட்டரி மரணம்.

புதுடெல்லி டிச, 6 அகாசி, ஷரபோவா, செரினா மற்றும் வீனஸ் போன்ற பிரபல வீரர்களுக்கு பயிற்சி அளித்த பலம்பெறும் டென்னிஸ் பயிற்சியாளர் நிக் பொல்லெட்டரி (91)வயது மூப்பால் காலமானார். 1978ல் ஐ.எம்.ஜி அகாடமியை தொடங்கியவர் நூற்றுக்கணக்கானோருக்கு பயிற்சி அளித்தார். ஒரு காலத்தில்…

தங்கம் விலை குறைவு.

சென்னை டிச, 6 சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 280 ரூபாய் குறைந்து 40,080 ரூபாய்க்கு விற்பனையாகிறது. ஒரு கிராம் 35 ரூபாய் குறைந்து 5010 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் ஒரு கிலோ வெள்ளியின் விலை 1700 ரூபாய்…

ரேஷன் அட்டைதாரர்களுக்கு 1000 ரூபாய் அறிவிப்பு.

சென்னை டிச, 6 தமிழ்நாட்டில் உள்ள அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் தலா ஒரு கிலோ பச்சரிசி சர்க்கரை ஆவின் நெய் ஆகியவற்றுடன் ஆயிரம் ரூபாய் அடங்கிய பரிசுத்தொகுப்பு அறிவிப்பை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நாளை வெளியிட இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.…

ஆட்குறைப்பு நடவடிக்கையில் பெப்சி நிறுவனம்.

புதுடெல்லி டிச, 6 பிரபல பெரு நிறுவனமான பெப்சி தங்கள் ஊழியர்களுக்கு புதிய அதிர்ச்சியை கொடுக்க தயாராகியுள்ளது. அமேசான், மெட்டா போன்ற பெரும் நிறுவனங்கள் ஆயிரக்கணக்கில் ஆட்குறைப்பு நடவடிக்கையை மேற்கொண்டு வரும் நிலையில், பெப்சியும் இந்த நடவடிக்கையை கையில் எடுத்துள்ளது. வால்…

தமிழகம் முழுவதும் தீவிர வாகன பரிசோதனை.

நெல்லை டிச, 6 பாபர் மசூதி இடிப்பு தினத்தை ஒட்டி மாநில முழுவதும் ஒரு லட்சத்திற்கும் அதிகமான காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். சென்னை ரயில் நிலையம் விமான நிலையம் போன்ற இடங்களில் 8000 காவல் துறையினர் பாதுகாப்பு பணியில்…