சென்னை நவ, 17
2021-22 ம் நிதியாண்டில் 7.14 கோடி பேர் வருமான வரி கணக்கு தாக்கல் செய்தனர். இந்நிலையில் 6.85 கோடி பேர் வருமான வரி தாக்கல் செய்துள்ளதாக வருமான வரித்துறை தெரிவித்துள்ளது. 2021-22 ஆண்டுக்கான தனிநபர் வருமான வரி தாக்கல் செய்ய அபராதத்துடன் டிசம்பர் 30 ம் தேதி கடைசி நாள் என்பதால் இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
