காஞ்சிபுரம் அக், 28
காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக மக்கள் நல்லுறவு மைய கூட்ட அரங்கில் நடைபெற்ற விவசாயிகள் நலன் காக்கும் கூட்டத்தில் விவசாயிகளுக்கு பயிர் கடன்களை மாவட்ட ஆட்சியர் ஆர்த்தி வழங்கினார். உடன் மாவட்ட வருவாய் அலுவலர் சிவரூத்திரையா கூட்டுறவுத்துறை மண்டல இணைப்பதிவாளர் ஜெயஸ்ரீ மற்றும் அரசு அலுவலர்கள் உள்ளனர்.