Spread the love

.புதுச்சேரி அக், 15

அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மாமன்றம், அரசு, அறிவியல், தொழில் நுட்பம் மற்றும் சுற்றுச்சூழல் துறை சார்பில் இந்தியாவின் முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமின் 91-வது பிறந்தநாள் கொண்டாடப்பட்டது.

அப்துல் கலாம் அறிவியல் மையம் மற்றும் கோளரங்கு வளாகத்தில் அமைந்துள்ள அவரது திருவுருவச் சிலைக்கு முதலமைச்சர் ரங்கசாமி, சட்ட மன்ற உறுப்பினர் ரமேஷ் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *