அரியலூர் செப், 11
அரியலூர் காவல் கண்காணிப்பாளர் பெரோஸ் கான் அப்துல்லா உத்தரவின் பேரில் போக்குவரத்து காவல்துறையினர் பல்வேறு பகுதிகளில் கனரக வாகனங்களை ஆய்வு செய்தனர். அப்போது 22 கனரக வாகனங்கள் சரியான முறையில் சாலை விதிகளை பின்பற்றாத காரணத்தினாலும், தார்ப்பாய் சரியாக போடப்படாமலும், பிரதிபலிப்பான் ஒட்டாததாலும் சிறைப்பிடிக்கப்பட்டது.